பேதி விரைவில் குணமாக வீட்டிலிருந்தே என்ன செய்வது?

பத்து நிமிடத்தில் பேதி மற்றும் சீதபேதி ஆகியவை குணமாக வீட்டிலிருந்தபடியே எளிய முறை சிறிய மருத்துவம்.

Sick, sick


பேதி மற்றும் சீதபேதிக்கு வீட்டில் இருக்கும், சமையலுக்கு பயன்படுத்தும், அல்லது பல மருந்து பொருட்களாக பயன்படும் இஞ்சியை சிறிதளவு எடுத்துக் கொண்டு, எடுத்துக்கொண்ட இஞ்சியை நன்றாக நச்சு,அதிலிருந்து வரும் சாரை மட்டும் தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இச்சாரானது சிறிதளவு இருந்தால் போதுமானது.

இச்சாருடன் சிறிதளவு தூள் உப்போ, அல்லது கல் உப்போ சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


Ginger


உப்பை அளவாக மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக சேர்த்தல் கூடாது.

இஞ்சி சாற்றுடன் உப்பை சேர்த்தவுடன்  முப்பது வினாடிகளில் இருந்து ஒரு நிமிடம் வரை ஊற விடவும்,அல்லது நன்றாக ஆற விடவும்.

அதன் பிறகு உப்பு சேர்த்த இஞ்சி சாறை எடுத்து குடித்து விடவும்.

இவ்வாறு செய்த அடுத்த பத்து நிமிடங்களில் பேதி மற்றும் சீதபேதி முற்றிலும் குணமாகிவிடும்.

இஞ்சி சாறு சுவை மாறுபடுகிறது என சர்க்கரை சேர்த்தல் மற்றும் வெள்ளம் சேர்த்தல் கூடாது.

அது மட்டுமல்லாமல் உப்பு சேர்த்த இஞ்சி சாறை குடித்தவுடன் சர்க்கரை சாப்பிடுவது அல்லது வெல்லம் சாப்பிடுவது முற்றிலும் கூடாது.

சற்று அளவு சுவையானது மாறுபட்டாலும் பேதி மற்றும் சீதபேதிக்கு பயனளிக்கும்.

வேண்டுமானால் தண்ணீர் அளவாக குடித்துக் கொள்ளலாம்.

தண்ணீருக்கு பதிலாக குளிர்பானங்கள் போன்றவற்றை முற்றிலும் அருந்தக்கூடாது அறிந்தினால் முற்றிலுமாக பயனளிக்காது.

 உங்களால் முடிந்தால் உப்பு சேர்த்த இஞ்சி சாறை வெறும் வயிற்றில் குடித்தால் மிக அதிக பயனடையலாம்.

மேற்கண்ட முறையினை பயன்படுத்தி உங்கள் பேதி மற்றும் சீத பேதியை 10 நிமிடங்களில் குணமாக்கி,நோயிலிருந்து விடுபட வழி வகுத்துள்ளோம்.

இதற்காக நீங்கள் மொபைல் புக் இணையத்தை தொடர்ந்து பார்த்துக் கொள்ளவும்.இதுபோல பல பயனுள்ளதகவல்கள் இருக்கின்றன.

 நன்றி...




கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்