பல்லி கடித்துவிட்டால் என்ன செய்யவேண்டும் பல்லி கடித்தால் விஷமா இல்லையா ?

 


பள்ளி என்னும் உயிரினமானது ஒரு சிறிய விஷத்தன்மை வாய்ந்த ஒரு உயிரினமாகும் .அதிலும் சில வகையான பல்லிகள்  கடித்தால் சற்று அதிகமான விஷத்தன்மை இருக்கும் .பல்லியானது கண்டிப்பாக கடிக்கும் தன்மை உடையதுதான்.பெரும்பாலும் சிறிய பல்லிகள் கடிக்காது .பெரிய பல்லிகள்தான் அதிகம் கடிக்கின்றன .பல்லிகளை ஏதேனும் துன்புறுத்தினால்தான் கடிக்கும்.

பல்லிக்கு விஷம் உள்ளதா என கேட்டால் கண்டிப்பாக பல்லிகளுக்கு விஷத்தன்மை உள்ளது .ஆனால் பல்லிகள் விஷமானது பாதிப்பற்றாரது .அதாவது ஒரு சுளுக்கி கடிப்பதில் உள்ள விஷத்தன்மை இருக்கும் .சுளுக்கி கடித்தால் வீக்கம் மற்றும் வலி ஏற்படும் ஆனால் பல்லி கடித்தால் எரிச்சல் மற்றும் கடித்த இடத்தை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் வரக்கூடும் .

palli, veettu palli,house palli

பல்லி கடித்தால் மட்டுமல்ல பல்லியானது மனித உடலில்  சிறுநீர் கலித்தால்கூட அதை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் வருவதுமட்டுமல்லாமல் சிறிய எரிச்சல் உண்டாகும் .ஆனால் இந்த கொப்பளங்கள் ஓரிரு நாட்களில் தானாகவே ஆறிவிடும் . 


பல்லி  கடித்த இடத்தில் கிழங்கு மஞ்சளை உரசி அல்லது மஞ்சள் தூளை கடித்த இடத்தில்  சிறிது நீர் கலந்து நன்றாக மஞ்சளையும் நீரையும் கலக்கி ஒரு மாவு போல வந்தவுடன் அதை பல்லி கடித்த இடத்தில் தடவவேண்டும் .

vellam ,panai vellam,karuppatti

         



பிறகு நாட்டு வெள்ளம் அல்லது பனை வெல்லத்தை 10 கிராம் அளவிற்கு, அல்லது அதற்க்கு அதிகமாகவோ எடுத்து வாயில் போட்டு சாப்பிட வேண்டும் . இவ்வாறு காலை மதியம் மாலை மூன்று  வேலை சாப்பிட கடித்த பல்லியில் விஷம் இருந்து தாக்கியிருந்தால் உடனே இறங்கிவிடும் .


இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.


இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.


பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.




 

                                           ... நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்