பல் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி விரைவில் குணமாக என்ன செய்வது ?


pal vali


பற்களில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அல்லது பழுத்து இருந்தால் மற்றும் பல் ஈறுகளில் அரிப்பு இருந்தால் எளிமையான முறையில் குணப்படுத்திவிடலாம்.

#பல்‌ ஈறு வலி வீட்டு வைத்தியம்‌,
#கடைவாய்‌ பல்‌ ஈறு வீக்கம்,‌
#பல்‌ ஈறு கட்டி குணமாக,
#பல்‌ ஈறு பிரச்சனை இர்வு,
#பல்‌ ஈறு கொப்பளம்‌,
#பல்‌ ஈறு வீக்கம்‌ குணமாக,
#ஈறு வீக்கம்‌ மறாந்து,
#பல்‌ ஈறு இறக்கம்‌,


பல் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி விரைவில் குணமாக


சமையலுக்கு பயன்படுத்தும் கிராம்பு மூன்றினை எடுத்துக்கொள்ளவும்.

எடுத்துக்கொண்ட கிராம்பினை தூள் போல நுணுக்கி  கொள்ளவும்.

நுணுக்கிய கிராம்பு தூளை வலி இருக்கும் அல்லது வீக்கம் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்திற்கு எதிர் புறமாக வைக்க வேண்டும் .

நுணுக்கிய கிராம்பு தூளை வலி அல்லது வீக்கம் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்திலேயே வைத்துவிட கூடாது.

வலி அல்லாது வீக்கம் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்திற்கு எதிர் புறமாக  அதாவது பல்லிற்கு வலதுபுறமாக வீக்கம்  அல்லது அரிப்பு மற்றும் வலி இருந்தால் கிராம்பு தூளை பாலிற்கு இடது புறமாக வைக்க வேண்டும்.

இவ்வாறு வைத்த பதினைந்து நிமிடங்களில் வீக்கமாக இருந்தாலும் அல்லது அரிப்பாக இருந்தாலும் மற்றும் வழியாக இருந்தாலும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் . 

வலியானது நின்றவுடன் அல்லது வீக்கமானது நின்றவுடன் அல்லது அரிப்பானது நின்றவுடன் கிராம்பு தூள்களை சூடு பொறுக்கும் அளவிற்க்கு வெந்நீரில் வாயை நன்றாக கழுவ அல்லது கொப்பளிக்க வேண்டும்.




இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.


இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.


பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.




 

                                           ... நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்