இந்தியா பொது அறிவு வினா விடை
தமிழ்நாடு பொது அறிவு வினா விடை
தமிழ் பொது அறிவு வினா விடை
கணிதம் பொது அறிவு வினா விடை
இயா பொது அறிவு வினா விடை
வரலாறு பொது அறிவு வினா-விடை
பொது அறிவு வினா விடை தரம் 1
குழந்தைகளுக்கான பொது அறிவு வினா
வரலாறு பொது அறிவு வினா-விடை
அறிவியல் வினா விடைகள்
40 அறிவியல் வினா விடைகள்
அறிவியல் வினா விடைகள்
1) மஞ்ச கோர்ட் போட்ட குண்டு மாப்பிளை யார் ?
விடை : எலுமிச்சம்பழம்
2) கத்தி போல் இலை இருக்கும்,கமரிமா பூ பூக்கும்,திங்க பழம் பலுக்கும் திங்காமல் காய் காய்க்கும் அது என்ன ?
விடை : வேப்ப மரம்
3) அம்மா சடச்சி,அப்பன் சொறியன்,பிள்ளை சக்கரக்கட்டி அது என்ன ?
விடை : பலாப்பழம்
4) சின்ன சிட்டுக்குருவி இழுத்து இழுத்து வேலி அடைக்குது அது என்ன ?
விடை : ஊசி நூல்
5 ) செம்ம்புக்குள்ள சிவப்பு முத்து அது என்ன ?
விடை : மாதுளம்பழம்
6) பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன ?
விடை : வெண்டைக்காய்
7 ) நீ சிரித்தால் நான் சிரிப்பேன் நீ அழுதால் நான் அழுவேன் நான் யார் ?
விடை : கண்ணாடி
8) என்னை வெட்டினால் நீதான் அழுவாய் நான் யார் ?
விடை : வெங்காயம்
9) குடுத்த பணத்தை குறையாமல் குடுப்பேன் நான் யார் ?
விடை : உண்டியல்
10) என்னை பிடிக்க பிடிக்க விறைக்கும் நான் யார் ?
விடை : ஐஸ் கட்டி
இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.
இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.
பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.
... நன்றி...
.
Tags
Question answers