கற்றது கையளவு கல்லாதது கடலளவு ...
என் இணையத்தளத்தில் இருக்கும் ஒவொன்றையும் நீங்கள் சுலபமாகவும் நபிக்கையுடனும் படித்து கற்றுக்கொள்ளலாம் .இதில் இருக்கும் மந்திரங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அதி சக்திவாய்ந்த மந்திரங்கள் ஆகும் .இவைகளை தேவைக்கு ஏற்ப அணைத்து காரியங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் .ஒருமுறை மந்திரங்களை பயன்படுத்தும் முன்பு நன்றாக ஒரு முறைக்கு பல முறை மந்திரத்தை படித்துவிட்டு பயன்படுத்துவது சிறப்பு பலனை தரும் .மேலும் என் இணையதளத்தில் எங்கும் கிடைக்க இயலாத மந்திரங்கள் கதை காரணங்கள் அனைத்தும் உள்ளன .மிகமிக பழமையான மந்திரங்களும் பலபேருக்கு தெரியாத மந்திரங்களும் அடங்கியுள்ளன .இணையத்தில் இருக்கும் அனைத்தும் மிகவும் கடுமையாக உழைத்து தேடி கண்டுபிடித்து பதிவிடப்பட்டுள்ளது.மந்திரங்கள் மட்டுமல்லாமல் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் தந்திரக்கதைகள் போன்றவற்றை பதிவிட்டுள்ளோம் .எங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள தந்திரங்களும் அதிக நம்பிக்கைக்குரியது .தந்திரக்கதைகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்கலாம் .ஆனால் மந்திரங்கள் மற்றும் சிலவற்றை பெரியவர்கள் மட்டுமே படிக்கவேணும் என்பது என் இணையத்தின் தனிப்பட்ட அறிவுரை.ஏனென்றால் சில மந்திரங்கள் அதிக சக்திவாய்ந்த்தாக இருப்பதால் ,சிறியவர்கள் படிப்பதால் தனிப்பட்ட பிரச்சனைகள் வந்துசேரக்கூடும் .ஆனால் எல்லா மந்திரங்களும் அப்படி அல்ல ,ஒவ்வொரு மந்திரங்களை சிறியவர்களும் படித்து கற்றுக்கொள்ளலாம் . என் இணையத்தளத்தில் இருக்கும் ஒவொன்றையும் நீங்கள் சுலபமாகவும் நபிக்கையுடனும் படித்து கற்றுக்கொள்ளலாம் .இதில் இருக்கும் மந்திரங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அதி சக்திவாய்ந்த மந்திரங்கள் ஆகும் .இவைகளை தேவைக்கு ஏற்ப அணைத்து காரியங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் .ஒருமுறை மந்திரங்களை பயன்படுத்தும் முன்பு நன்றாக ஒரு முறைக்கு பல முறை மந்திரத்தை படித்துவிட்டு பயன்படுத்துவது சிறப்பு பலனை தரும் .மேலும் என் இணையதளத்தில் எங்கும் கிடைக்க இயலாத மந்திரங்கள் கதை காரணங்கள் அனைத்தும் உள்ளன .மிகமிக பழமையான மந்திரங்களும் பலபேருக்கு தெரியாத மந்திரங்களும் அடங்கியுள்ளன .இணையத்தில் இருக்கும் அனைத்தும் மிகவும் கடுமையாக உழைத்து தேடி கண்டுபிடித்து பதிவிடப்பட்டுள்ளது.மந்திரங்கள் மட்டுமல்லாமல் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் தந்திரக்கதைகள் போன்றவற்றை பதிவிட்டுள்ளோம் .எங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள தந்திரங்களும் அதிக நம்பிக்கைக்குரியது .தந்திரக்கதைகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்கலாம் .ஆனால் மந்திரங்கள் மற்றும் சிலவற்றை பெரியவர்கள் மட்டுமே படிக்கவேணும் என்பது என் இணையத்தின் தனிப்பட்ட அறிவுரை.ஏனென்றால் சில மந்திரங்கள் அதிக சக்திவாய்ந்த்தாக இருப்பதால் ,சிறியவர்கள் படிப்பதால் தனிப்பட்ட பிரச்சனைகள் வந்துசேரக்கூடும் .ஆனால் எல்லா மந்திரங்களும் அப்படி அல்ல ,ஒவ்வொரு மந்திரங்களை சிறியவர்களும் படித்து கற்றுக்கொள்ளலாம் . மேலும் ஒவ்வொரு மந்திரங்களையும் படிக்கும் முன்பு சுத்தமாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகும் .ஏனென்றால் மந்திரங்கள் என்பது வெறும் வார்த்தையோ அல்லது வாக்கியமோ அல்ல.மந்திரமானது சக்திகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு உரு ஆகும் .ஆகவே ஒவ்வொரு மந்திரங்களையும் படிக்கும் முன்பு சுத்தமாக இருக்கவேண்டும் .சுத்தம் என்பது உடலில் அழுக்கு தங்காமை அல்ல .இதில் சுத்தம் என்பது மனதளவில் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காமல் ,கடும் சொற்கள் பயன்படுத்தாமை ,எந்த வித தீட்டு காரியத்திலும் ஈடுபடாமை ,மனதளவில் அமைதியாகவும் ,மனதளவில் சுத்தமாகவும்,இருப்பதே சுத்தமாகும் .ஒவொரு முறையும் மந்திரங்களை மற்றும் தந்திரங்களை படிக்கும் முன்பு குளித்துவிட்டு படிக்கவேணும்.ஏனென்றால் குளித்துவிட்டு படித்தால் தனிமனித புத்துணர்ச்சியும் ,படிக்கும் விசயத்திற்கு ஏற்ப நபிக்கையும் கிடைக்கும் .மேலும் மனநிலை அமைதியாகும் .குளியலில் தலை குளித்தால் அதிக பலனை எதிர் பார்க்கலாம் .தெய்வம் சம்மந்தப்பட்ட மந்திரங்களை படிப்பவர்கள் முதலில் தெய்வநம்பிக்கையுடன் படிக்க வேணும் .அப்போது பலனை அதிகம் பெறலாம் .என் இணையத்தில் தெய்வ சக்திவாய்ந்த மந்திரங்கள் இருப்பதால் அதிக பலனை தரும் .மென்மேலும் என் இணையத்தளத்தில் இருக்கும் அனைத்தையும் படித்தது உங்கள் அறிவு திறனை மேம்படுத்திக்கொள்ள வாழ்த்துக்கள் ...மேலும் உங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தை பகிருங்கள் ,அவர்களும் பயனடையவேணும் என்பது என் ஆசை ...