wellcome To mobailbook (mobailebook)
உங்கள் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்தக்கூடிய இந்த இணையதளத்தை பணப்படுத்திக்கொள்ளுங்கள்...
Hii...🥰🥰🥰
👉எங்கள் இணையத்தளத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய அதி சக்தி வாய்ந்த மந்திரங்கள் ,எங்கும் கிடைக்காத வரலாறுகள் ,மந்திரங்கள், தந்திரங்கள், மகத்துவங்கள், வரலாறுகள், மூத்தோர் வைத்தியங்கள் ,மருத்துவம் ,சித்த மருத்துவம் ,இயற்க்கை மருத்துவம் ,பாரம்பரிய மருத்துவம் ,பழங்கால கதைகள், புதிய கதைகள், வினா விடைகள், சிந்தனை கவிதைகள், காதல் கவிதைகள் ,நட்பு கவிதைகள் ,உறவு கவிதைகள் ,பழமொழிகள்,மற்றும் பலவகையான புதிய அறிவியல் சார்ந்த தொழிநுட்பங்களின் விவரத்தை பற்றிய தெளிவான விளக்கங்களையும் பதிவிட்டு வருகிறோம்.
⇛ நான் இந்த இணையத்தில் பதிவிடும் அனைத்தும் எனக்கு தெரிந்த அறிவின் மூலமாக தனிப்பட்ட முறையில் பதிவிட்டு வருகிறேன்.
⇛ எனது இணையதகில் பதிவிடப்பட்டுள்ளவை அனைத்தும் பொய்யல்ல .அனைத்தும் தத்ரூப உண்மை என தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
⇛ மிக மிக பழமைவாய்ந்த மக்களுக்கு தேவைப்படும் கருத்துக்கள் மற்றும் மருத்துவங்கள் ,மந்திரங்கள் ,தந்திரங்கள்,வாழ்க்கை தத்துவங்கள் ,கதைகாரணங்கள் ,வினாவிடைகள்,மற்றும் எங்கும் கிடைக்காத இன்னும் பல வகையான மிக பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறேன் .
⇛ எனது இணையத்தில் பதிவிடப்பட்ட அனைத்தையும் கற்றுக்கொண்டு நீங்கள் நல்ல வழிகளில் மட்டும் மயன்படுத்தவேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
⇛ எந்த ஒரு தேவையற்ற செல்களுக்கு மற்றும் ஒழுங்கீன செயல்களுக்கு என் இணையத்தை பயன்படுத்தவேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.
⇛ இருந்தாலும் நான் கூறுவதை மீறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அதற்க்கு என் இணையத்தளமோ நானோ பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
NAME : SIVAKUMAR .DME.,
FROM : TIRUCHIRAPALLI,
MAIL : support@mobailbook.com