உங்களுக்கு நரைமுடி இருக்கிறதா! அப்போ வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் நாட்டு மருத்துவமான கீழ்கண்ட முறையினை பயன்படுத்தி 20 நாட்களில் பலன் பெற்று நரைமுடியில் இருந்து விடுதலை பெறுங்கள்.
ஏரிகள், குளம், குட்டை போன்றவற்றில் காணப்படும் ஏதோ ஒரு தாமரைப் பூவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த தாமரைப் பூவை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து, ஊற வைத்த அதே தண்ணீரை கொதிக்க வைத்து, தாமரைப் பூவினை நன்றாக வேக வைத்து, கசாயம் செய்து காலை மற்றும் மாலை என தின தினம் தினம் சாப்பிட்டு வர 20 நாட்களில் நரைமுடிகள் அனைத்தும் நீங்கி சிறிது சிறிதாக புதிய கருப்பு முடிகள் வளர தொடங்கும்.
தாமரைப் பூவில் இருந்து வரும் கசாயத்தை நீங்கள் உங்களால் முடிந்தால் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேலையும் கூட சாப்பிடலாம்.இவ்வாறு சாப்பிட்டு வர விரைவில் பலன் கிடைக்கும்.
இந்த முறையினை வெறும் வயிற்றில் செய்தால் மிகவும் நன்று. அதாவது காலை எழுந்தவுடன் சாப்பிடுவது அல்லது காலை எழுந்த பிறகு உணவுக்கு பின்னர் 2 மணி நேரம் கழித்து சாப்பிடுவது போன்ற முறைகள் நன்மை தரும்.
தாமரைப் பூவின் கசாயத்தை குடித்த பிறகு சர்க்கரை அல்லது இதர குளிர்பானங்கள் வெள்ளம் போன்ற இனிப்பு பொருட்களை தவிர்ப்பது மிகவும் நன்று.
இம்முறையினை தினமும் செய்து பலன் அடைந்து நரைமுடியில் இருந்து விடுதலை பெறுங்கள்.
நன்றி...