மூளை கோளாறுகள் மற்றும் ஞாபக சக்தியை வீட்டில் இருந்தபடியே அகற்றி விடலாம். இதற்கு ஆங்கில மருந்துகள் எதுவும் தேவையில்லை. இயற்கையாக கிடைக்கும் நாட்டு மருந்துகள் போதுமானது.
தினம் தினம் காலை பாதாம் பருப்பு மற்றும் வில்வம் பழம் சாப்பிட்டு வர மூளை கோளாறுகள் அனைத்தும் தீருவதுடன் ஞாபக சக்தி அல்லது அதிகரிக்கும்.
தினமும் காலை உங்களால் முடிந்தால் மாலை வேலை பொழுதில் கூட அரை லிட்டர் அளவு தண்ணீரை குடித்து விட்டு அதன் பிறகு 15 நிமிடங்கள் சென்றவுடன், பாதாம் பருப்பு மற்றும் வில்வம் பழத்தை அளவாக சாப்பிட்டு வர மூளை கோளாறுகள் விரைவில் தீரும். அதுமட்டுமல்லாமல் உங்களின் ஞாபக சக்தி ஆனது அதிகரித்து விடும்.
இதிலிருந்து ஞாபக மறதி மற்றும் மனப்பாட ம் செய்ய கடினமாக இருக்கும் தன்மையானது முற்றிலுமாக குறைந்து விடும்.
கல்வி கற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பாதாம் பருப்பு மற்றும் வில்வம்பழம் இரண்டையும் அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றை தினம் தினம் கொடுத்து வர அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.
நன்றி...