வணக்கம் 🙏
என் இணையமானது என் தனிப்பட்ட திறமை மற்றும் உழைப்பில் உருவாக்கப்பட்டது .இந்த இணையத்தில் உலகத்தில் பதிவிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளோம் .அணைத்து கருத்துக்களும் நுணுக்கமானது .மேலும் என் இணையத்தில் பதிவிடப்பட்ட சில தலைப்புகள் மற்றும் கருத்துக்கள் எங்கும் கிடைக்காத ஒன்றாகும் .மிகவும் பழமையான விஷயங்களை தேடி கண்டுபிடித்து பதிவிட்டுள்ளோம் .அதை நீங்கள் படித்து உங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வாழ்த்துக்கள் ...🎉🎉🎈
⇛ இந்த இணையத்தை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் .
⇛ பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை நல்ல காரியங்களுக்கும் மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் .
⇛ எந்த ஒரு தீய செயலுக்கும் லாக்கர் புக்ஸ் இல் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை பயன்படுத்திவிட வேண்டாம் என் கேட்டுக்கொள்கிறேன்.
⇛ அவ்வாறு ஏதேனும் தீய செயலுக்கு பயன்படுத்தினால் என் இணையத்தளம் பொறுப்பு அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
⇛ உங்கள் அறிவை வளர்க்கும் ஒரு கருத்து புத்தகமாக இந்த இணையதளம் இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .
⇛ உங்களை கெடுக்கும் வண்ணம் எந்த ஒரு பதிவுகளையும் நாங்கள் பதிவிடவில்லை என தெரியப்படுத்திக்கொள்கிறேன் .
⇛ உங்களுக்கு நீங்கள் அறியாத விஷயங்களையும் அறிய வேணும் என்பதற்காக மட்டுமே அணைத்து பதிவுகளையும் பதிவிட்டுள்ளோம் .
⇛ எந்த ஒரு தனிப்பட்ட செயலை ,உயிரை ,எண்ணங்களை ,அறிவுகளை ,நம்பிக்கைகளை அளிக்க வேணும் என்ற நோக்கத்தில் இந்த இணையத்தில் பதிவுகள் பதிவிடப்படவில்லை .
⇛ பிறரின் மேல் உள்ள கோபத்தில் அவர்களை கெடுக்கும் வண்ணம் எந்த ஒரு பதிவுகளையும் பயன்படுத்திவிடாதீர்கள் .
⇛ மந்திரங்கள் அனைத்தும் அதிக சக்திவாய்ந்தது .
⇛ அதை நல்ல முறைக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்
⇛ அதனால் மந்திரங்கள் படிக்கும் முன்பு உங்கள் பிற வேலைகளையும் ,உங்கள் குடும்பங்களையும் நினைத்து பாருங்கள் .
⇛ இந்த உலகத்தில் பலர் வறுமையிலும் கஷ்டத்திலும் வாடுகிறார்கள் ,அவர்களுக்கு இந்த மந்திரங்களை பயன்படுத்தி பயனடைய செய்யுங்கள்.
⇛ நீங்கள் கர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள் .
⇛ நல்ல பழக்கங்கள்மற்றும் நல்ல குணங்களுடன் வாழுங்கள் .
⇛ அனைவரையும் வாழவையுங்கள் .
⇛ அனைவருக்கும் உதவி செய்யுங்கள் ,உங்கள் தேவைக்காகவோ அல்லது எதையும் எதிர்பார்த்தோ செய்தால் அதற்க்கு பெயர் உதவி அல்ல .
⇛ முடிந்தவரை தர்மம் செய்யுங்கள் ,தர்மம் என்பது பிச்சை போடுவது அல்ல ,தர்மம் என்பது இல்லாதபோதும் அள்ளிக்கொடுத்தல்
தாயால் காக்க முடியாதா உயிரை தர்மம் காக்கும் 🙏🙏🥰
⇛ லாக்கர் புக்ஸ் ஐ பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
⇛ இந்த இணையத்தில் எந்த ஒரு தீய செயலையும் பதிவிட்டுவிடாதீர்கள்.
⇛தீய சொற்களால் மற்றவர்களை திட்டுவது அல்லது பதிவுகளின் கீழ் பதிலளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.
⇛ எங்கள் பதிவுகளை பற்றிய கருத்துக்களை தெளிவாக நல்ல முறையில் எழுதுங்கள்.
⇛ உங்களுக்கு இந்த இணையத்தில் மூலம் எந்த ஒரு ஆபத்து மற்றும் பிரச்னை நேரிட்டாலும் அதை எங்களுக்கு மெயில் மூலம் தெரிவியுங்கள்.
⇛ கிடைக்காத பதிவுகள் இருந்தால் அதை எங்களுக்கு தெரிவியங்கள் நாங்கள் வாங்கிக்கொள்கிரோம்.
⇛ உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு எங்கள் காண்டாக்ட் பக்கத்திற்கு சென்று மெயில் அனுப்பவும்.
⇛ எங்கள் இணையத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
⇛ உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை எங்களிடம் தெரிவியுங்கள்.
⇛ லாக்கர் புக்ஸ் இணையத்தை உங்கள் உறவுகளுக்கும் பகிருங்கள்.
கடவுளை பார்ப்பது கஷ்டங்கள் வந்த பின்னே✨