தினம் தினம் உடலுறவு வைப்பதன் மூலம் உடலளவில் நன்மைகள் மட்டுமே ஏற்படக்கூடும் ஏனெனில் உடலுறவு என்பது ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து இணையும் இன்பத்தை குறிக்கும்.
உடலுறவு செய்வதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இருப்பதுடன் உடலானது அதிக சுறுசுறுப்பை பெற்று ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.
பெண்கள் உடலுறவு கொள்வதன் மூலம் உடல் எடையானது அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன ஆனால் இம்முறையானது சிலருக்கு மட்டுமே பொருந்தும். சில பெண்களுக்கு மட்டும் உடலுறவு கொள்ளும் போது உடல் பலவீனமடைந்து உடல் எடையானது உடலுறவு செய்வதன் மூலம் சோர்வுற்று எடை ஆனது குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆண்களுக்கு உடலுறவு கொள்வதன் மூலம் விந்து வெளியேறிய பின்னர் உடல் சோர்வுற்று காணப்படும்.
உடலுறவு செய்து முடித்த பிறகு உடல் சோர்வுற்ற காணப்படுவதற்கு காரணம் என்னவென்றால் உடலுறவு செய்யும் பொழுது விந்துவில் இருந்து மொத்த உடல் சக்தியானது வெளியேறி விடுகிறது அதனால் உடலுறவு முடித்த பிறகு உடல் வலிமையானது சோர்வுற்று காணப்படும்.
ஒரு நாளைக்கு ஒரு முறை இரண்டு முறை மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள் ஆனால் அது உண்மையல்ல. ஒரு நாளைக்கு ஆண் பெண் இருவாளரும் எத்தனை முறை வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் ஆனால் ஆண்களுக்கு அதிக விந்து வெளியேறுவதால் ஆணுறுப்பில் சதை சுருக்கம் மற்றும் ஆணுறுப்பு சிறியதாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
உடலுறவு கொள்வதன் மூலம் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்
உடலுறவு செய்வதன் மூலம் மனவலிமை அதிகமாகிறது அது மட்டுமல்லாமல் தாம்பத்தியர் இருவருக்கும் தொடர்பானது அதிகமாக காணப்படுகிறது. எனவே இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாக புரிந்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்.
உடலுறவில் ஏற்படும் உணர்ச்சியானது உடல் முழுதும் சுறுசுறுப்பாக வைப்பதற்கு உதவும்.
குழந்தை சீக்கிரமே வேண்டும் என நினைப்பவர்கள் மட்டும் உடலுறவு வீடியோ காலையில் 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் வைத்துக் கொண்டால் சீக்கிரமாக குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன ஏனெனில் மற்ற வேலைகளில் உடலுறவு வைத்துக் கொள்வதை விட காலை நேரங்களில் அதாவது அதிகாலை நேரங்களில் வைத்துக் கொண்டால் மிக அதிக பலனை எதிர்பார்க்கலாம்.
குழந்தை இப்போது வேண்டாம் சற்று காலங்கள் தாமதமாக ஏற்படட்டும் என நினைப்பவர்கள் மட்டும் உடலுறவினை மாலை நேரங்களில் வைத்துக் கொண்டால் நன்றாக குழந்தையானது தாமதமாக பிறக்கும்.
தினம் ஒருமுறை உடலுறவு வைப்பதன் மூலம் நன்மைகளை அதிகமே தவிர தீமைகள் அதிகமல்ல...
நன்றி...