மூச்சு வாங்கும் தொந்தரவு இருக்கிறதா அப்போ இதை பண்ணுங்க.

மூச்சு வாங்குதல் அல்லது உடல் இளைப்பு கொடுத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு எளிய தீர்வை நாங்கள் கொடுத்துள்ளோம் இதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Are you having trouble breathing?



கிராமங்களில் அல்லது அருகில் உள்ள மூலிகை தோட்டத்தில் காணப்படும் தூதுவளை இலை பத்து எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளவும் அல்லது ஐந்து எண்ணிக்கை இருந்தாலும் போதுமானது.

எடுத்துக்கொண்ட சிறிதளவு தூதுவளை இலையை வேகவைத்து அதில் இருந்து வரும் சாறை தினம் ஒருமுறை அல்லது காலை மாலை என இரு முறை குடித்து வர ஐந்து நாட்களில் இழப்பு வாங்குதல் குணமாகும் அதுமட்டுமல்லாமல் அடிக்கடி மூச்சு வாங்கும் தொந்தரவுகள் வெகு விரைவாக குறைந்து விடும்.

Thoothuvalai


இவ்வாறு செய்ய கடினமாக இருப்பின் எடுத்துக்கொண்ட தூதுவளை இலையை பச்சையாகவே நன்றாக கழுவிவிட்டு கையிலே திறக்கி நன்றாக சாலை மென்று சாப்பிட விரைவில் மூச்சு வாங்கும் தொந்தரவுடன் சேர்த்து உடல் இளைப்பு வாங்குதல் போன்றவை உடல் சோர்வு போன்றவை குணமாகும்.

தூதுவளை இலையை சாப்பிட்ட பிறகு அல்லது அதன் சாறை சாப்பிட்ட பிறகு சுவைக்காக சிறிதளவு சர்க்கரை அல்லது வெள்ளம் அல்லது வெவ்வேறு வகையான குளிர்பானங்கள் போன்றவற்றை சேர்த்தல் கூடாது. இவ்வாறு நீங்கள் செய்தால் எந்த பயனும் இல்லை.

உங்களால் முடிந்த அளவு தூதுவளை இலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விரைவில் மூச்சு வாங்கும் தொந்தரவுகள் மற்றும் உடல் இளைப்பு அது மட்டுமல்லாமல் உடல் சோர்வு போன்றவை ஐந்து நாட்களில் குணமாகிவிடும் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்.

 நன்றி...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்