காலம் மாறிக்கொண்டே போகிறது, இந்த காலத்திலும் மந்திரம் மற்றும் தெய்வ சக்தி எல்லாம் பலிக்குமா என என்னாதீர்கள். மனதளவில் தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு தெய்வ சக்தியானது கண்டிப்பாக பலிக்கும் .
தெய்வ நம்பிக்கையை வைத்துக்கொண்டு ஏன் எந்த ஒரு காரியத்திற்கும் அஞ்சுகிறீர்கள் .துணிந்து செய்தால் பயத்தை விரட்டிஅடித்து விடலாம் .
நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்து வெற்றிபெற சிவன் வசிய மந்திரத்தை தெரிந்துகொள்ளுங்கள் .
முக்கிய குறிப்பு :
சிவன் வசிய மந்திரம் என்பது சாதாரணம் என எளிதாக எண்ணிவிடாதீர்கள் .இந்த மந்திரத்தை தவறான முறைகேடு விதமாக பயன்படுத்தி விடாதீர்கள் . மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது மனதில் வேரு ஒரு நினைப்புடன் இருந்துவிடாதீர்கள் . சிவன் வசிய மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்துவது என கிழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது . அவற்றை நன்றாக படித்துவிட்டு சரியாக ஈடுபடவும் .
சிவன் வசிய மந்திரம் :
முதலில் எந்த ஒரு கரைச்சலும் இல்லாத இடத்தில அதாவது அமைதியான இடத்தில சமணம் இட்டு அமர்ந்துகொள்ளவேண்டும் .மனதை மற்றும் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் .மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் .மனதளவில் சிவனை நினைத்துக்கொண்டு வடக்கு நோக்கி அமர்வது அவசியம் .