சக்தி வசிய மந்திரம் | அம்மன் வசிய மந்திரம் | mantra


amman ,sakthi,amman silai







சக்தி வசிய மந்திரமானது பல நல்ல வேலைகளுக்கு பயன்படும் சிறந்த மந்திரமாகும் .எந்த ஒரு மந்திரமாக இருப்பினும் அதை நல்ல செயல்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் .இந்த சக்தி மந்திரத்தை பயன்படுத்தி நினைத்த செயல்களை வெறியாக்கலாம் .எந்த ஒரு நல்ல காரியங்களையும் செய்யும் முன்பு  சிவன் பார்வதியை வணங்கிவிட்டு செய்தால் அது வெற்றியில் தன் முடியும் .


மந்திரம் :


ஓம் ஸ்ரீ சீரிங் சிவயசி வா... வா... சிவரூபி வா... வா ...


இந்த மந்திரமானது ஒரு வரிதான் . இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் .மனத்தில் வேறு எந்த ஒரு தேவையில்லாத விஷயங்களையும் நினைத்துக்கொண்டு இம் மந்திரத்தை சபிக்க கூடாது .இந்த மந்திரத்தை 108 உரு கொடுத்துவிட்டு செபிக்கவேண்டும் .மந்திரத்திற்கு உரு கொடுக்க  நிறைந்த பௌர்ணமி அல்லது நிறைந்த அம்மாவாசை நல்ல தினங்களாகும் .மந்திரத்திற்கு உரு கொடுக்க  நிறைந்த பௌர்ணமி அல்லது நிறைந்த அம்மாவாசையானது செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது சனி கிழமைகளில் வந்தால் அந்த நாள் மிகவும் நல்ல நாள் .அன்று இந்த மந்திரத்திற்கு உரு கொடுத்தல் நல்லது .இந்த மந்திரத்தினை உரு கொடுக்கும்போது மாலை சூரியன் மறைந்தவுடன் முதல் இருட்டு வருகையில் உரு கொடுத்தல் நல்லது .





                         ...நன்றி...




கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்