அனைத்து விதமான சரும நோய்க்கும் எளிய தீர்வு

 சரும நோயானது பொதுவாக ஆண் பெண் இருபாலருக்கும் மற கூடும் இது சுற்றுச்சூழலால் ஏற்படும் மாறுபாட்டாலும் மற்றும் நம் தின்னும் உணவுகளாலும் வரக்கூடும். எவ்வித சரும நோயாக இருந்தாலும் எளிதாக முறியடித்து விடலாம். அனைத்து விதமான சரும நோய்க்கான பிரச்சனைகளின் விலைவை சரி செய்ய முடிவு கீழே உள்ள மருந்துகளால்  குணப்படுத்த முடியும்.

 சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள் முகத்தில் ஏற்படும் காயங்கள் அல்லது கருமை நிற கொப்பளங்கள் தோல் சுருக்கம் முகம் வாடிய நிலையில் இருத்தல், முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு அல்லது வேர்வை பிசுபிசுப்பு, முகம் பளபளப்பு இன்மை போன்ற அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் எளிய தீர்மானத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதை தெளிவாக படித்துவிட்டு பிறகு பின்பற்றவும். இந்த மருந்தானது 100% உத்தரவாதத்துடன் அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் விரைவில் சரி செய்யும்.

சரும நோய்க்கும் எளிய தீர்வு


 வேம்பு இலைகளை தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்ளவும் வேம்பு இலைகளானது பூச்சி இல்லாத இலைகள் அல்லது இலைகளில் ஓட்டை இல்லாத இலைகள் போன்ற நன்றாக பச்சையாக உள்ள வேம்பு இலைகளை தேவையான அளவு எடுத்துக் கொண்டு அவற்றை வெயிலில் தூய்மையான சூரிய ஒளியில் இரண்டு நன்றாக சூரிய வெப்பத்தில் முதல் மூன்று நாட்கள் வேப்ப இலைகளை காய வைத்து சருகாக ஆகிய பின் அதாவது வேம்பு இலையானது நன்றாக காய்ந்து சருகாக மாறிய பின் அந்த வேம்பு இலைகளை எடுத்து மிக்ஸி ஜாரிலோ அல்லது ஏதேனும் ஒரு அறை கருவிகளோ போட்டு நன்றாக மாவு பதத்தில் அல்லது தூள்பதத்தில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் அரைக்கும் போது தண்ணீர் என்னை போன்ற எதையும் சேர்க்கக்கூடாது இது மிகவும் முக்கியம். காய்ந்த வேம்பு இலைகளை மட்டும் நன்றாக பவுடர் பதத்தில் பவுடராக நைசாக அறிவித்துக் கொள்ள வேண்டும்.

 அதன் பிறகு மஞ்சள் தூய்மையான முகத்திற்கு பூசும் மஞ்சள் கிழங்கு எடுத்துக்கொண்டு அதையும் ஐந்திலிருந்து ஆறு அல்லது ஏழு நாட்கள் வரை சூரிய வெப்பத்தில் நன்றாக காய வைக்க வேண்டும்.

 காய்ந்த வேம்பு இலையில் இருந்து எடுத்த பவுடரானது 200 கிராம் எனில் 50 கிராம் அளவிற்கு மஞ்சள் இருக்க வேண்டும்.

 நன்றாக சூரிய வெப்பத்தால் காய்ந்த மஞ்சளை எடுத்து அதையும் நன்றாக பவுடர் பதத்தில் அரைத்து இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது காய்ந்த வேம்பு இலையில் இருந்து எடுத்த பவுடரையும் அதேபோல காய்ந்த மஞ்சள் கிழங்கில் இருந்து எடுத்த பவுடரையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 அதன் பிறகு தினம் ஒரு முறை காலை மாலை அல்லது மதியம் உங்களுக்கு தோன்றும் வகையில் அல்லது உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் வகையில் நீங்கள் எப்ப வேண்டுமானாலும் கீழ்கண்ட செய்முறைகளை பின்பற்றலாம்.

 ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை அரைத்து வைத்த பவுடரில் ஒரு தேக்கரண்டி அல்லது ஒன்றரை தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தூய்மையாக காய வைத்த பால் அல்லது பன்னீர் போன்ற ஒரு திரவத்தில் கலந்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் அதன் பிறகு அதை எடுத்து முகத்தில் நன்றாக பூச முகத்தில் பூசும் பொழுது அழுத்தி பூச வேண்டும் அவ்வாறு நன்றாக இரண்டு வாரங்களில் முகம் பளிச்சென்று மாறும் சரும பிரச்சனைகள் அனைத்தும் பறந்து ஓடிவிடும் இது 100% உத்தரவாதம்.

 இம்முறையினே ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து மூன்று முறை மட்டுமே செய்யுங்கள் அதிகம் முயற்சிக்க வேண்டாம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று வேலை மட்டுமே மேற்கொள்ளுங்கள்.

 செயல்முறையினால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்