பல் மற்றும் ஈறு வலியை குணப்படுத்த இயற்க்கை மருத்துவம்
பலருக்கும் பல் வலியானது வெல்வேறு விதமாக வரக்கூடும் .இதில் ஈறு கூச்சம் பல் கூச்சம் ,மென்று சாப்பிடும் பொழுது சதை வலி ,பற்கள் கடினமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு கீழ்கண்ட ஒரு சிறிய உணவுப்பொருளை மருந்தாக பயன்படுத்தி சரிசெய்து விடலாம் .
கேவைக்காய் அல்லது கோவைப்பழத்தை தொடர்ந்து தின்று வரும்பொழுது ஈறு வலி .பல் கூச்சம் ,பல் சதையில் ஏற்படும் வலியினை குறைத்துவிடலாம் .ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு ,கோவை பழத்தை தினம் ஒன்றாக சாப்பிட்டு வரும்பொழுது உள்நாக்கானது வளரக்கூடும் .
இக்காரணத்தினால் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை கோவைப்பழத்தை சாப்பிட்டு வருதல் நல்லது .இச்செயல்முறையின் அடிப்படையில் பல் ஈறுகளில் ஏற்படும் வலி ,பல்லின் மேற்புறங்களில் ஏற்படும் வலி போன்றவற்றினை குறைக்க சற்று அதிக காலம் எடுத்துக்கொள்ளும் .ஆனால் 100% நன்மை தரும் .
இம்மருத்துவத்தை பயன்படுத்தி உங்கள் பல்லில் சம்பந்தப்பட்ட அணைத்து வலிகளையும் நிறுத்தி விடலாம் ...
நன்றி ...