உடம்பில் புது இரத்தம் அதிகரிக்க என்ன செய்வது?

  உங்கள் உடம்பில் ரத்தம் பற்றாக்குறையாக இருக்கிறதா?

 உடம்பில் ரத்தம் இல்லாமல் எலும்பு தோலுமாக இருக்கின்றீர்களா? 

 இழப்பு வாங்கு போன்றவை ஏற்படுகின்றனவா?

 உங்கள் உடம்பில் ரத்தம் ஊற மற்றும் ரத்தம் அதிகரிக்க   கீழ்கண்ட முறையை சரியாக படித்துவிட்டு பிறகு பின்பற்ற உங்கள் உடம்பில் ரத்தமானது விரைவில் அதிகரித்துவிடும். 

இரத்தம் அதிகரிக்க என்ன செய்வது?



ரத்தம் அதிகரிக்க கடுமையான செய்முறைகள் செய்யத் தேவையில்லை. மிக எளிய அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரு புதிய உணவு பொருளை தினமும் உண்டு வந்தாலே அதுவே உங்களுடன் ரத்தத்தை அதிகரித்து அதிக பலனடைவீர்கள். 


சமையலுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பீட்ரூட்  எடுத்துக்கொண்டு அதை தினமும் ஒரு தடவையாவது சாப்பிட்டு வர உடம்பில் ரத்தமானது மிக விரைவில் அதிகரிக்கும்.உங்களிடத்தில் புது  ரத்தமானது பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் மிக விரைவில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை  மிக விரைவில் அதிகரிக்கும். பீட்ரூட் கிழங்கை பச்சையாக அரைத்து ஜூஸாகவும் குடிக்கலாம். அல்லது முடிந்தால் பச்சையாகவே திங்குமாறு இருந்தால் திங்கலாம். பீட்ரூட் கிழங்கு ஆனது பச்சையாக திங்கக் கூடிய ஒரு உணவு பொருள் தான் ஆகையால் அதை பச்சையாக உள்ளவர்கள் தாராளமாக உண்ணலாம்.

Beetroot


பச்சையாக உண்ணுவதற்கு ஒப்பும் நபர்கள் மட்டும் வேக வைத்தோ அல்லது  பொறித்தோ ஏதேனும் ஒரு வகையில் பீட்ரூட் கலந்து தினம் ஒருமுறை தின்று வருமாறு இருந்தால் தினம் ஒரு முறை ஒரு மாதத்திற்கு தின்னுவர அந்த ஒரு மாதத்திலேயே உடலில் உள்ள ரத்தமானது அதிகரித்து எதிர்பார்க்க முடியாத ஒரு நல்ல தீர்வை  காண்பீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறையை நீங்கள் பின்பற்ற உங்கள் உடலில் ரத்தமானது 100 சதவீதம் நம்பிக்கை உடன் உடலில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதை நீங்கள் அனைவரும் பின்பற்றலாம் குழந்தைகள் முதல் அனைவரும்  பின்பற்றலாம்...


 நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்