ஞாபக சக்தி அதிகப்படுத்தும் இயற்கை மருந்துகள்
பொதுவாக ஞாபக மறதியானது அனைவருக்கும் வரக்கூடும் அதில் சிலருக்கு மட்டும் ஞாபக மறதி அதிகமாகவே இருக்கும் அவ்வாறு அதிகமாக ஞாபக மறதி இருக்கும் நபர்கள் மட்டும் இந்த தகவலை தவறாமல் பார்க்கவும் ஏனென்றால் இத் தகவல் ஆனது மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
ஞாபக மறதி சுலபமாக நீக்கிவிடலாம்.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு அரிய வகை கீரையான வல்லாரை கீரை அனைவருக்கும் தெரியும். இந்த வல்லாரைக் கீரை என்னை ஒரு கைப்பிடி அளவு அல்லது மூன்று கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதில் இருக்கும் இலைகளில் பூச்சி மற்றும் புழுக்கள் இல்லாத ஓட்டை இல்லாத இலைகளை தனியாக எடுத்துக் கொண்டு எடுத்துக்கொண்ட வல்லாரை கீரை இலைகளை இரண்டு டம்ளர் அல்லது மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்ட தண்ணீரில் வல்லாரை இலைகளை இட்டு நன்றாக கொதிக்க வைத்து நன்றாக வேக வைத்து அதன் பிறகு சூடு ஆறிய பின்னாரோ அல்லது சூடு இருக்கும் பொழுதோ காலை மாலை இரண்டு வேளை அல்லது தினம் ஒரு டம்ளர் அல்லது வாரம் இரண்டு முறையாவது குடித்து வர ஞாபக சக்தி ஆனது அதிகப்படுத்திக் கொண்டே வரும். ஞாபக சக்தி அதிகப்படுத்த இது ஒரு எளிய மருந்தாகும் மருந்தை அனைவரும் பயன்படுத்தி ஆரோக்கியத்துடன் ஞாபக சக்தி அதிகப்படுத்தலாம்.
விஜய் இசை முறையினை ஆண் பெண் இருபாலரும் பின்பற்றலாம்.
குழந்தைகளுக்கு வல்லாரை கீரை அவிழ்த்து கொடுங்கள் நன்றாக சாப்பிட்டு சிறு வயதிலிருந்து அறிவான குழந்தையாக வளர வல்லாரை இலை உதவும்.
நன்றி....