அத்திப்பழத்தின் நன்மைகள்:
அத்திப்பழம் ஆனது சத்து மிகுந்த ஒரு இயற்கை பலமாகும். இந்த அத்திப்பழத்தை உலர வைத்தும் வெட்டி காயவைத்தும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அத்திப்பழமானது குறைந்த நாட்களில் கெட்டுப்போக வாய்ப்பு இல்லை. அத்திப்பழத்தை அதிக நாட்கள் வைத்து சாப்பிட்டு வரலாம்.
தினம் தினம் இரண்டிலிருந்து ஐந்து முதல் அத்திப்பழம் சாப்பிட்டு வர நம் உடம்பினுள் இருக்கும் நரம்புகளின் சக்தி அதிகரித்து நரம்பானது பலமாவதுடன் உடலுக்கு ஆரோக்கியமான முறையில் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக அத்திப்பழத்தை ஆண்கள் அதிகமாக சாப்பிட்டு வர வேண்டும் ஏனென்றால் ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடுகள் ஆண்மை குறைபாடுகள் மற்றும் ஆணுறுப்பில் ஏற்படும் சிறு சிறு நோய்கள் மற்றும் ஆணுறுப்பில் வீரியமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு அத்திப்பழம் அதிகமாக சாப்பிட்டால் நன்மை ஏற்படும்.
அத்திப்பழத்தில் ஜிங்க் அதிகமாக உள்ளதால் அத்திப்பழத்தினை ஆண் பெண்களை விட ஆண்கள் அதிகமாக சாப்பிடுதல் மிக மிக நல்லது ஆண்களுக்கு உடலுறவு பிரச்சனைகளில் ஏதேனும் மனக்கோளாறுகள் இருந்தாலும் அத்திப்பழமானது தினம் இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலுறவு பிரச்சனையால் வரும் மன கோளாறுகளை அத்திப்பழம் தீர்வு காண வைக்கும்.
அத்திப்பழத்தை ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து ஐந்து முதல் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் அடைந்து நரம்பு மண்டலங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அதற்கு அத்திப்பழம் அதிகமாக சாப்பிட்டு வர தன் நரம்பு பிரச்சனைகளை அத்திப்பழம் தீர்வு காண வைக்கும் அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களை நரம்புகளின் நூல் அதிகமாக செல்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கும் உடல்.
அத்திப்பழத்தை வயதானவர்கள் மற்றும் ஆண்கள் சாப்பிடுதல் மிகவும் நல்லது கிடைக்கும் வரையில் நன்றாக சாப்பிடுவது நல்லது.
நன்றி...