வாய் மற்றும் நாக்கில் இருக்கும் புண்களை விரைவாக நீக்கும் இயற்கை மருந்து
வாய் மற்றும் நாக்கினில் உங்கள் ஏற்பட்டு விட்டால் அதனை எளிதாக மற்றும் விரைவாக நீக்கிவிடலாம். எவ்வாறு நீக்குவது என்று கீழே மருந்து மற்றும் அதன் செயல்முறைகள் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது இதை நன்றாக படித்துவிட்டு அதன் பிறகு பின்பற்றவும் முழுமையாக படித்துக் கொள்ளவும் இல்லை எனில் பின் விளைவுகளை எதிர் கொள்ளலாம் அல்லது தவறான செயல்முறைகளை செய்து விட்டு வாய் மற்றும் நாக்கினில் இருக்கும் புண்கள் குணப்படாமல் போகலாம் கீழ்கண்ட முறையானது வாய் மற்றும் நாக்கில் இருக்கும் புண்களை 100% குணமடைய செய்யும் அதே வேளையில் 100% விரைவாக குணமடைய செய்யும் இயற்கை எளிய மருந்தாகும்.
செய்முறை
பப்பாளி மரம் பார்த்திருப்பீர்கள் அந்த பப்பாளி மரத்தில் நன்றாக காய்ந்திருக்கும் ஒரு பெரிய பப்பாளி காயை பார்த்து அந்த காயை ஒரு கத்தியாலோ அல்லது ஒரு பாட்டில் செல்லாலோ அல்லது உங்கள் நிகத்தாலோ கீரி அதிலிருந்து வரும் பாலை எடுத்து ஓரிரண்டு சொட்டுக்கள் மட்டும் நீங்கள் உங்கள் உதட்டு புண்ணிலோ அல்லது வாய் புண்ணிலோ அல்லது உங்கள் கன்னத்தின் தோள்களில் உள்புறமாக இருக்கும் புண்களிலோ அல்லது நாக்கின் மீது இருக்கும் சிறிய கொப்பளங்கள் போன்ற சின்ன புண்களிலோ அந்த பப்பாளி பாலை எடுத்து ஓரிரு தொட்டுக்கல் மட்டும் பப்பாளி பால் சொட்டுகளை வைக்க புண்கள் ஆனந்து குணமடையும்.இதை நீங்கள் பயப்படாமல் செய்யலாம் பப்பாளி பால் அவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த இயற்கை எளிய மருந்தாகும். இதை வாய் மற்றும் நாக்கின் ஏற்பட்டிருக்கும் புண்களுக்கு பயன்படுத்தி புண்களை குணப்படுத்தி விடலாம் ஆனால் பப்பாளி பாறை ஓரிரண்டு சொட்டுக்கள் அதாவது ஒரு சொட்டிலிருந்து ஒரு ஐந்து சொட்டுக்கு அளவிற்கு உள்ளே புண்களின் மீது வைக்க வேண்டும். அதாவது உங்களின் புண்கள் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அந்த புண்களின் மீது படுமாறு மட்டும் பப்பாளி பாலை சொட்டுக்கள் இடவேண்டும். புண்கள் இல்லாத மற்றொரு இடங்களில் பப்பாளி பால் பட்டு விட்டால் அந்த இடத்தில் இன்னொரு புண்கள் வரக்கூடும் ஆகையால் பப்பாளி பாலை புண்கள் உள்ள இடத்தில் மட்டும் லேசாக ஒரு இரண்டு சொட்டுக்கள் விட விரைவாக வாய் மற்றும் நாக்கில் இருக்கும் புண்கள் குணமடையும். கவனிக்கவும் இதில் நீங்கள். புண்களில்பப்பாளி பாலை ஊற்றும் பொழுது அந்த பப்பாளி பால் புண்களில் இருந்து விலகி வேறொரு இடத்தில் பட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று கேட்பீர்கள். பயப்படாதீர்கள் அந்த அளவுக்கு ஒன்றும் நடக்காது. பப்பாளிப்பழம் அது புண்கள் இருக்கும் இடத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட பரப்பளவை தவிர்த்து பிற இடத்தில் பட்டால் மட்டுமே புண்கள் ஏற்படும் புண்கள் உள்ள இடத்தை சுற்றி பட்டால் ஒரு பிரச்சனையும் நேரிடாது.
இந்த எளிய மருத்துவத்தை அனைவருக்கும் தெரிவித்து நீங்களும் பயன்படுத்தி உங்கள் வாய் மற்றும் நாக்கில் இருக்கும் புண்களை குணப்படுத்தி நன்றாக பெற்று நன்றாக வாழுங்கள்....
நன்றி