தொண்டை கட்டிக் கொண்டதா தொண்டைக்கட்டு நீங்க என்ன செய்வது?

கீழ்கண்ட முறையினை  சரியாக பயன்படுத்தி உங்களுக்கு  தொண்டை கட்டிக் கொண்டிருந்தாலோ, தொண்டை கட்டிகள் நெடுங்காலமாக இருந்தாலும் அதை  வெகு சுலபமாக சரி செய்து விடலாம்.  கீழ்கண்ட முறையினை சரியாக படித்துவிட்டு பிறகு பின்பற்றவும். கீழ்கண்ட முறை அவ்வளவு  கடினம் அல்ல. ஆனால் நூறு சதவீதம் உறுதியான  தீர்வளிக்கும் . இம்முறையை  அனைவரும் பின்பற்றலாம்.  கீழ்கண்ட முறையினை ஆண் பெண் இருபாலரும் பின்பற்றலாம். இதற்கு வயது கட்டுப்பாடு தேவையில்லை.


thondai kattu neenga


 செய்முறை :


  மாமரத்தில் இருந்து மா இலையை எடுத்துக்கொள்ள வேண்டும்.மா இலையானது    பூச்சி அல்லது  வைரஸ் படிந்த மாவிலையாக இருக்கக் கூடாது.  தூய்மையான மாமரத்தில் நன்றாக பச்சைநிறமுள்ள  மா இலைகளை ஒரு பத்து முதல் 15 உருப்படியாக பறித்து வந்து அதை  நெருப்பில் சுட்டு அந்த வாடையினை மூக்கினுள் மற்றும் வாய் வழியாக புகை அல்லது ஆவியாக பிடித்து வர 5 முதல் 10 நிமிடத்திற்குள்  தொண்டைக்கட்டானது நீங்கிவிடும். சுடுநீரில் மா இலைகளை வேகவைத்து அரைமணிநேரம் ஆவிபிடிக்க தொண்டைக்கட்டானது நீங்கிவிடும்.

maa ilai


இம்முறையில் மா இலைகளை தீக்கங்குகளில் இருந்து புகைபிடிக்க வெகுவிரைவாக குணமாகும்.புகைபிடிக்கும்போது அதிகநேரம் புகைபிடிக்கக்கூடாது.குழந்தையாக இருந்தால் அதிகபட்சம் 5நிமிடம் போதுமானது .பெரியவர்களாக இருந்தால் 5முதல் 10 நிமிடம் வரை புகை நுகரலாம் .



இம்முறையினை பயன்படுத்தி உங்கள் தொண்டைக்கட்டினை நீக்கி தொண்டை காட்டில் இருந்து விடுபடுங்கள் .


நன்றி ...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்