மனித வாழ்க்கை
பொதுவாக வாழ்க்க்கை என்றாலே எப்படி இருக்கும் தெரியுமா ?
இந்த பூலோகத்தில் பிறந்த அணைத்து வகையான உயிரினங்களும் வாழ்க்கையை எளிதாக வாழ மற்றும் தனக்கு புடித்தவாறு வாழ்வதற்கு கடுமையாக பாடுபடுகின்றனர் .ஆனால் ஆனால் எல்லா உயிரினத்தின் வாழ்க்கையிலும் எல்லாவிதமான நிகழ்வுகளும் நடைபெறும்.அதாவது சந்தோஷம் ,ஆடம்பரம் ,மரியாதை ,துக்கம் ,இழப்பு ,வேதனை ,செல்வம் ,போன்ற இவை அனைத்தும் எல்லா உயிர்களின் வாழ்க்கையிலும் நடைபெறும் .இவை இவை அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை .அதேபோலத்தான் மனிதனாக பிறந்த அனைவரின் வாழ்க்கையிலும் சந்தோசம் சில நேரம் ,செல்வம் சிலநேரம் ,துக்கம் சிலநேரம் ,ஆடம்பரமான வாழ்வு சிலநேரம் ,மரியாதை சிலநேரம் போன்று எல்லாவிதமான நிகழ்வுகளும் நடைபெறக்கூடும் .ஒவ்வொரு மனித வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக வேறுபடும்.எப்படி வேறுபட்டு இருந்தாலும் வாழ்க்கை என்னும் சிறு நடைபாதையில் கல்லும் முள்ளும் இருக்கத்தான் செய்யும் .அதையெல்லாம் கடந்துதான் ஆகவேண்டும் .மனித வாழ்க்கைக்கு உணவு மிகவும் அவசியமானது ,அனால் அந்த உணவிற்கு பணம் மிகவும் அவசியமானது அல்ல ,பணம் அவசியமானது என நம்புவது மூட நம்பிக்கை ,பணம் என்பது ஒருவித மதிப்பு மட்டுமே . பாதிப்பானது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதன் உயிர் வாழலாம் .கை ,கால் ஊனமானவர்கள் ,தானாக இயங்க முடியாதவர்களுக்கு மட்டுமே பணம் அவசியம் .உடல் நன்றாக இருக்கும் மனிதர்களுக்கு பணம் அவசியம் அல்ல ,உணவுதான் அவசியம் .உணவினை இயற்கைதான் கொடுக்கிறது .உணவினை இயற்கையால் மட்டுமே பெற முடியும் .இயற்க்கைக்கு முன்னாள் பணம் என்பது இயற்கைக்கு தேவை இல்லாத ஒன்று .இயற்கையில் இருந்து உலகிற்கும் ,உயிர் வாழ்வதற்கும் தேவையான அனைத்தையும் பெறலாம் .அவ்வாறு இருக்கும் பொது பணம் தேவை இல்லை .மனிதர்களுக்கிடையே மனிதர்கள் மதிப்பாக வாழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்கு மட்டும் தான் பணம் அவசியமே தவிர ,உயிர் வாழ்வா தற்கு பணம் அவசியமல்ல . மனிதர்கள் குரங்கு இனத்தில் இருந்து வந்தவர்கள்.குரங்கு என்னும் உயிரினம் இயற்கையில் இருந்த்து உணவை எடுத்துதான் உயிர் வாழ்கிறது .அதேபோல மனிதர்களும் உயிர் வாழலாம் .
மனித வாழ்க்கைக்கு மற்றொரு தேவை அன்பு
அன்பு பாசம் ஆகியவை கட்டாயம் வாழ்க்கைக்கு தேவை . இவை இரண்டும் இல்லாமல் வாழ்ந்தால் ஒருவருக்கிடையே ஒருவர் போட்டி மற்றும் போராட்டமாக வாழ்க்கை மாறிவிடும்.
பொதுவாக வாழ்க்கையை வாழ்ந்துபார்த்தால்தான் புரியும் ,ஆயிரம் பேர் கூரி புரியாத ஒன்று அனுபவத்தால் மட்டுமே புரியும் .
எந்த ஒரு காரணத்திற்கும் விட்டுக்கொடுத்து வாழுங்கள்,
சந்தோசத்தை வெளியில் காட்டாதீர்கள்,
அனைத்து உயிர்களையும் சந்தோஷப்படுத்தி வாழுங்கள் ,
வாழ்க்கை நேரம் உதவி செய்வதால் ஓடிவிடாது ,
இயலாதவர்களுக்கு உதவி செய்வதைக்காட்டிலும் உலக சாதனை வேறொன்றும் கிடையாது.
இயற்க்கை பொறுமையாக இருப்பதை போல எந்த ஒரு காரியத்திலும் பொறுமையாக இருங்கள் .
இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.
இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.
பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.
... நன்றி...
.