மூட்டு வலி குணமாக என்ன செய்வது ?

 மருத்துவ குறிப்பு 

Moottu Vali



வண்டு புழு மற்றும் பூச்சிகள் இல்லாத நல்ல கோதுமை மாவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் .

எடுத்துக்கொண்ட கோதுமை மாவை நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும் .

வறுத்த கோதுமை மாவை நன்றாக சலிக்க வேண்டும் .


சலித்து எடுத்த கோதுமை மாவில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட மூட்டுவலியானது விரைவில் குணமாகும் .

தீராத மூட்டுவலிக்கு இந்த முறையினை பின்பற்றவும் .கோதுமை மாவிலும் தேனிலும் வலுவூட்டும் சத்துக்கள் இருப்பதால் மூட்டுவலி மற்றும் இடுப்பு வெளியேனையும் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது .

இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.


இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.


பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.




 

                                           ... நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்