மருத்துவ குறிப்பு
பல் ஆட்டமானது விரைவில் குணமாக கீழ்கண்ட முறையினை நன்றாக படித்து சரியான முறையில் பின்பற்றவும் .
முதலில் நான்கு அல்லது ஐந்து பேரிச்சம் பழங்களை எடுத்டுக்கொள்ளவும்.
எடுத்டுக்கொண்ட பேரிச்சம் பழங்களை நன்றாக அதில் உள்ள விதைகளை நீக்கிவிடவும் .
விதைகளை நீக்கிய பின்பு அந்த பேரிச்சம் பழங்களை ஒரு டம்ளர் தண்ணீரில் அல்லது நூறு மி .லி தண்ணீரில் நன்றாக சுமார் நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும் .
சுமார் நான்கு மணிநேரம் கழித்து ஊறவைத்த பேரிச்சம்பளங்களை எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும் .
பேரிச்சம்பழம் கரைந்து இருந்தாலும் அதை பற்களில் படுவது போல நன்றாக மென்று சாப்பிடவேண்டும் .
இவ்வாறு செய்தால் பல் ஆட்டமானது உடனே நின்றுவிடும் .
ஒருவேளை உடனே பல் ஆட்டம் நிற்கவில்லையெனில் அடுத்தநாள் காலை மற்றும் மாலை என மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து செய்தால் எப்பேர்ப்பட்ட பல் ஆட்டமானாலும் விரைவில் நின்றுவிடும்.
இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.
இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.
பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.
... நன்றி...