இரத்தக்கட்டு நீங்க செய்ய வேண்டும் ?

 
இரத்த கட்டு நீங்க
இரத்த கட்டு மற்றும் வீக்கம் நீங்க 

இரத்தக்கட்டு நீங்க மருத்துவ குறிப்பு 

முள் முருங்கை இலையினை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும் .

எடுத்துக்கொண்ட முள் முருங்கையினை சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். 

அரைக்கும்போது நீர் விடாமல் அரைத்தால் மிகவும் நல்லது .


முள் முருங்கை மருத்துவ குணங்கள்
இரத்தக்கட்டை நீக்கும் முள் முருங்கை 


அரைக்கும்போது முள் முருங்கையினை நனறாட கூழ் போல அல்லது உதிரி இலைகள் இல்லாதவாறு நன்றாக அரைக்கவேண்டும் .

இவ்வாறு அரைத்த முள் முருங்கையினை ரத்தக்கட்டு அல்லது வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக தடவவேண்டும் .

வீக்கம் அல்லது  ரத்தக்கட்டு குறைய தாமதமானாலும் இம்முறையினை மூன்று அல்லது ஐந்து முறை பின்பற்றுங்கள் 

தடவிய பிறகு அடுத்த அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ரத்தக்கட்டு மற்றும் வீக்கம் சரியானதை நன்றாக உணரலாம் .



இந்த முறையை பின்பற்றினால் எப்பேர்ப்பட்ட வீக்கம் அல்லது ரெத்தக்கட்டாக இருந்தாலும் விரைவில் சரியாகிவிடும் .


இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.


இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.


பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.




 

                                           ... நன்றி...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்