விக்கல் நீங்க வீட்டு வைத்தியம்

விக்கல் நீங்க வீட்டு வைத்தியம்




மருத்துவ குறிப்பு 


விக்கலை எளிமையான முறையில் சரி செய்வது எவ்வாறு என கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது .

அதை நன்றக படித்து அதன்பின் முயற்சிக்கவும் ...

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தில் கணக்காக பத்து  சீரகத்தை எண்ணி எடுத்துக்கொள்ளவேண்டும் .

சீரகம் விக்கலை நிறுத்த தேவைப்படும்
விக்கலை நிறுத்தும் சீரகம்



பிறகு திப்பிலி எட்டு என்ற எணிக்கையில் எடுத்துக்கொள்ளவும் .

அதன் பிறகு பத்து சீரகம் எட்டு திப்பிலி இவை இரண்டையும் நன்றாக நன்றாக மை போல அரைத்துக்கொள்ளவேண்டும் .

திப்பிலி இவளவு நல்லதா
பல நோய்க்கு தீர்வு காட்டும் திப்பிலி



அரைத்த சீரகம் மற்றும் திப்பிலி இரண்டையும் மை போல அல்லது கூலாக அரைத்தபிறகு அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடவேண்டும் .

இவ்வாறு சாப்பிட சிறிது நேரத்திலேயே விக்கலானது நின்றுவிடும் .

சிலருக்கு தொடர்ந்து விக்கல் வந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த முறையினை பின்பற்ற சொல்லுங்கள் .

இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.


இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.


பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.




 

                                           ... நன்றி...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்