வயிற்று புண் மற்றும் குடல் புண் குணமாக என்ன செய்வது ?

எந்த வித நோய் சம்மந்தப்பட்ட வயிற்று புண் மற்றும் குடல் புண்ணாக இருந்தாலும் கீழ்கண்ட இந்த முறையை பின்பற்றி எளிதாக சரிசெய்துவிடலாம் .

புண் குணமாக


அறிகுறிகள் 

1) நெஞ்சு பகுதியில் எரிச்சல் ஏற்படும் .

2) பசி ஏற்படாது ,

3) குறைந்த அளவு உணவை எடுத்துக்கொள்ளும் ,

4 ) புளித்த ஏப்பம் உண்டாகும் .

5)  குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வுகள் ஏற்படும் .


வயிற்று புண் மற்றும் குடல் புண்  குணமாக என்ன செய்வது ?


முதலில் வாழைப்பூ ஒன்றினை எடுத்துக்கொள்ளவும் ,

எடுத்துக்கொண்ட வலைப்பூவை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கி அதை வேகவைத்தோ ,அல்லது புடித்த வகையில் சமைத்தோ வைத்துக்கொள்ளவும்.

சமைத்த அல்லது வேகவைத்த வாழைப்பூவை முருங்கை கீரையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் .

முருங்கை கீரையினை வேகவைத்தோ அல்லது சமைத்தோ எடுத்துக்கொள்ளலாம். 

வாழை  பூவானது செழிப்பாக இருக்க வேண்டும் .வதங்கியோ வாடியோ காய்ந்தோ இருக்க கூடாது 

வயிற்று புண் அல்லது குடல் புண் உள்ளவர்கள் இந்த முறையினை ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை சாப்பிடலாம் .

இதை செய்த ஓரிரு வாரங்களில் வயிற்று புண் சரியானது என்றால் அதன் பிறகு பின்பற்றாமல் இருக்க வேண்டாம் .

தொடர்ந்து குறைந்தபட்சம் ஒரு மாதம் வரையிலாவது சாப்பிட்டு வரவும்.

இதை சாப்பிடுவதால் எந்தவித பக்கவிளைவுகளையம் ஏற்ப்படுத்தாது .

இந்த  முறையை  பின்பற்றும்  போது எந்தவித  பத்யமும் இருக்க வேண்டும் என்பது அவசியம்  இல்லை .


இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.


இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.


பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.




 

                                           ... நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்