மார்பு மற்றும் இதய வலி நீங்க என்ன செய்வது?

மார்பு மற்றும் இதய வலி நீங்க

 






அடிக்கடி வரும் மார்பு வழியாக இருந்தாலும், புதிதாக வந்த மார்பு வழியாக இருந்தாலும் கீழ்கண்ட முறையினை பின்பற்றவும்.


மார்பு மற்றும் இதய வலி நீங்க  


ஒரு கைப்பிடி அளவிற்கு அல்லது ஐம்பது கிராம் Products சீரகத்தை எடுத்து கொள்ளவும்.

பிறகு ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

எடுத்துக்கொண்ட தண்ணீரில் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும். சீரகம் நன்றாக கொதிக்கிற நீரில் பிரிந்துவரும் அளவிற்கு நன்றாக கொதிக்க விடவும்.

கொதினீரானது பாதி அளவிற்கு வரும் வரையில் நன்றாக கொதிக்கவிடவும்.

அதாவது ஒரு லிட்டர் தண்ணீரைனது நன்றாக கொதித்து, சுண்டி பாதியாக வரும்வரையில் கொதிக்க விடவும்.

சீரகம் மற்றும் தண்ணீர் நன்றாக கொதித்து பாதியாக வந்தவுடன், நன்றாக ஆரவிடவும்.

சூடானது நன்றாக ஆரியபிறகு அந்த நீரை வடிகட்டவும்.

அதன்பிறகு அதில் தேன் கலந்துகொள்ளவும்.

வடிகட்டிய நீரை மார்பு, அல்லது இதய வலி வரும் நேரங்களில் பருகவும்.

ஒருவேளை உங்களுக்கு தொடர்ந்து மார்பு, இதய வலி வருமாக இருப்பின் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் தினம் தினம் பருகவும்.

இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மார்பு, மற்றும் இதய வழியானது குணமாகிவிடும்.




இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.


இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.


பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.




 

                                           ... நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்