ஞாபக மறதி
ஞாபக பக மறதி என்பது நம் மூளைக்கு அதிக வேலை அல்லது அதிக அழுத்தத்தை குடுத்தால் ஞாபக மறதியானது வந்து சேரும். சில நேரங்களில் நம் கோபம் கொள்ளும்போதும் ஞாபகம் மறதியாகும்.
ஞாபக மறதியை எவ்வாறு குணப்படுத்துவது.
ஞாபக மறதியை இயற்கையாக குணப்படுத்தும் மருத்துவமானது கிழே விளக்கமாக கொடுக்கப்பட்டடுளது. கிழ்கண்ட முறையினை சரியாக படித்து முறையாக பின்பற்றவும்.
முதலில் சிறிதளவு தேங்காய் எடுத்துகொள்ளவும்.
எடுத்துக்கொண்ட தேங்காயில் சிறிதளவு பாதாம் பருப்பை சேர்த்து சாப்பிடவேண்டும்.
இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் நம் உடம்பில் உள்ள உறுப்புகளுக்கேற்ற மாங்கனீஸ் சத்தானது முற்றிலும் கிடைக்கும்.
அதுமட்டுமலாமல் பாஸ்பரஸ் சத்தும் முற்றிலும் கிடைக்கும்.
மேற்கண்ட முறைப்படி தேங்காயுடன் பாதாம் பருப்பை சேர்த்து சாப்பிட்டுவர ஞாபக மரத்தியானது காணாமல் போய்விடும்.
ஞாபக மறதிக்கு இதுவே இயற்கையான பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவம் ஆகும்.
ஞாபக மறதி உள்ளவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்றவும்.
ஞாபக மறதியில் இருந்து விரைவாக வெளிவர இதை பின்பற்றுங்கள்.
இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.
இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.
பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.
... நன்றி...