நீர்கடுப்பு
நீர்கடுப்பானது நம் உடல் அதிக சூட்டை ஏற்றுக்கொண்டால் அல்லது மஞ்சள் காமாலை நோய் இருந்தால் நீர்கடுப்பானது வரலாம்.
நீர்கடுப்பினை எவ்வாறு நிறுத்துவது?
நீர்கடுப்பு வந்தவுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தால் நீர்கடுப்பானது நீங்கவிடும்.
அவ்வாறு நீங்கவில்லை எனில், மாதுளம் பழத்தை எடுத்து அதில் உள்ள தோலை நீக்கி, அதில் உள்ள பழங்களை கொட்டையுடன் மென்று சாப்பிட்டால் நீர்கடுப்பானது அடுத்த அரைமணி அல்லது ஒருமணி நேரத்தில் நீங்கிவிடும்.
இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.
இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.
பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.
... நன்றி...