மலேரியா காய்ச்சல் வந்துவிட்டால் எப்படி குணப்படுத்துவது என் கீழே விளக்கமாக கொடுத்துள்ளோம் .அதை தெளிவாக படிக்கவும் .
துளசி இலைகளை பறித்துவந்து அதை அரைத்து அதில் வரும் சாறுகளை தனியாக ஒரு டம்ளரில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் .அதேபோல் இஞ்சி சாற்றினையும் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் .பின்பு தேன் ஒரு டம்ளரில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் .துளசி சாறு ,இஞ்சி சாறு ன்,தேன் இவை மூன்றையும் ஒரு அளவாக ஒரு டம்ளரில் ஊற்றவும் .அதாவது துளசி இலை சாறு 50ml ,இஞ்சி சாறு 50 ml ,தேன் 50 ml ,போல ஒரே அளவுகளை கணக்கிட்டு எடுத்து வைத்துக்கொணவேண்டும் .
இதை ஒரு நாட்களுக்கு காலை மதியம் மற்றும் இரவு என மூன்று வேலைகளிலும் மூன்று நாட்களுக்கு குடித்துவர மலேரியா காய்ச்சல் குணமாகிவிடும் .