தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளை எப்படி சாகடிப்பது அல்லது விரட்டுவது ?

 

lice

பேன்கள் இருக்கும் முடிகளில் பேன்களை விரட்டுவதுப மற்றும் சாகடிப்பது போன்ற செயல்களுக்காக மக்கள் தேவையில்லாத மருந்துகளை கடைகளில் வாங்கி தனது தலைமுடிகளில் தடவுகிறார்கள்


மக்கள் சரியான மருந்து எதுவென தெரியாத காரணத்தால் இப்படி செய்கின்றனர் . தலைமுடிகளில் உள்ள பேன்கள் மற்றும் ஈறுகளை சாகடிப்பதற்கு மற்றும் விரட்டுவதற்கு இயற்கையான எந்த ஒரு பாக்கவிளைவும் இல்லாத மருந்துகளை கிழே காணலாம் .

karunthulasi



முதலில் கருந்துளசி இலைகளை பரித்துவந்து தூங்கும் முன் தலையணையில் அந்த கருந்துளசி இலைகளை மேற்புறமாக பரப்பி அதன்மேல் ஒரு லேசான துணியை போட்டு மூடி அதன்மேல் தலையை வைத்து உறங்கவும் .கருந்துளசி இலைகளில் மேல் துணியை போடாவிட்டாலும் நல்ல பலனை  தரும் .அந்த துணியை போடுவது இலைகள் தலை முடிகளில் ஓட்டும் என்பதற்காகத்தான் .இவ்வாறு தலையணையில் கருந்துளசி இலைகளை பரப்பி அதன்மேல் ஒரு லேசான துணியை போட்டு உறங்க 3 நாட்களில் பெண்கள் இஈறுகள் இறந்து முடியை விட்டு போய்விடும் ...



                                                         ...நன்றி ...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்