வீக்கம் ஏர்ப்பட்டால் என்ன செய்யவேண்டும்? உடலில் எங்கு வீக்கம் ஏற்பட்டாலும் இதை செய்யுங்கள்

 நம் உடலில் உள்ள எந்த உறுப்பிலும் அல்லது எந்த இடத்திலும் வீக்கம் ஏற்பட்டாலும் கீழ்கண்ட முறையை செய்யுங்கள்...


வேப்பிலை (வேப்ப மரத்து இலை, வேம்பு இலை )ஒரு 100 கிராம் அளவிற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.


Neem, neem png, neem jpeg, veppilai


பிறகு அடுப்பை பத்தவைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தில் வேப்பிலையை போடவேண்டும்.

வேப்பிலையை நன்கு வதக்கவும்

வத்தக்கும்பொழுது மிதமான தீயில் 2 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை வதக்கவும்.

வேப்பிலை வதங்கியதை அதன் சுருக்கம் மற்றும் சாறு வருதலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

வேப்பிலையை வதக்கும்பொழுது தண்ணீர் சேர்த்தல் மற்றும் இதர பொருட்களை சேர்த்துக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.

பிறகு வதக்கிய வேப்பிலையை வீக்கம் உள்ள இடத்தில் முழுவதும் பரப்பி வைத்து வைத்து ஒரு காட்டன் துணியில்  காட்டவும்.

கட்ட முடியவில்லை என்றால் வீக்கம் உள்ள இடத்தில் வேப்பிலையை பரப்பியவாறு வைக்கவும்.

ஒரு அரை மணிநேரம் அல்லது நாள் முழுவதும்கூட இத பரப்பியவாரு விட்டுவிடலாம்.

இவாறு செய்த ஒரு மணி நேரத்தில் வீக்கம் குறைவதை நன்றாக உணரலாம்.

வீக்கம் குறைந்த பிறகு வேப்பிலையை எடுத்துக்கொல்லாம்.


நன்றி 🙏🙏🙏.....

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்