பல் வலி குணமாக என்ன செய்வது? பல் வலியால் வீக்கமா? என்ன செய்வது?

 தீராத பல்வலி இருக்கிறதா, தீராத பல்வலியால் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா,எதுவாக இருப்பின் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

Clove, clove png, kirambu


வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களில் ஒன்றான கிராம்பு எல்லோருக்கும் தெரியும். கிராம்பினை ஒரு அல்லது இரண்டு துண்டுகளை எடுத்துக்கொண்டு அந்த இரண்டு துண்டுகளை சொத்தைப்பல் இருப்பின் அந்த சொத்தைப்பல்லின் மேல் வைக்காமல் அந்த சொத்தைப்பல்லின் பக்கத்தில் உள்ள ஈறுகளின் சதையில் வைத்து அழுத்தி பிடித்துக்கொள்ளவும், அல்லது கன்னத்தை மூடி கிராம்பை கடித்துக்கொள்ளவும்,

முக்கிய குறிப்பு என்னவென்றால் சொத்தைபல்லின் மேல் வைக்காமல் சொத்தைபல்லின் பக்கத்தில் உள்ள கடவாயில் அல்லது சதையில் வைத்துக்கொள்ளவும்.

பிறகு கெட்ட நீரானது வெளியேற துடங்கும், இதை நன்றாக உணரலாம்.

இந்த கிராம்பை நன்றாக தூளாக்கியும், அந்த தூளை சொத்தைபல்லின் அருகில் வைத்துக்கொள்ளலாம்.


இந்த செயல் முறையானது பல் வலி மற்றும் பல் வீக்கம் இருப்பின் விரைவில் குணப்படுத்தும்...


நன்றி...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்