இரத்த கொதிப்பு குறைய கீழ்கண்ட முறையினை பின்பற்றவும்.
நம் சமையல் முறையில் பயன்படுத்தும் பூண்டு எல்லோருக்கும் தெரியும். ஒரு பெரிய அளவு பூண்டை எடுத்துக்கொள்ளவும்.
பின்பு பூண்டில் உள்ள தோலை நீக்கவும். தோலை நீக்கியபின் பூண்டு பற்களை எடுத்துக்கொள்ளவும்.
பூண்டு அளவானது பெரிதாக இருக்க வேண்டும்.
ஒரு மூன்று எண்ணிக்கையில் பூண்டு பற்களை எடுத்துக்கொள்ளவும்.
எடுத்துக்கொண்ட பூண்டு பற்களை ஒரு கடாயில் வைத்து வறுக்கவும்.
வறுக்கும்போது பூண்டனது கருகி விட கூடாது, மிதமான சூட்டில் வருப்பது அவசியம்.
பூண்டை 2 முதல் 4 நிமிடம் வரை மிகவும் மிதமான சூட்டில் வறுக்கவும்.இவ்வாறு
வறுத்த பூண்டு பற்களை தினம் தினம் காலை மற்றும் மாலை என இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் உடனடியாக ரெத்தகொதிப்பு விரைவில் நீங்கும்.
நன்றி.... 🙏🙏🙏