தீராத வயிற்று வலி நீங்க கீழ்கண்ட முறையினை பின்பற்றவும்
.முதலில் ஓமம் இரண்டு கிராம் கிராம் மிளகு ஐந்து மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ளவேண்டும் .முக்கிய குறிப்பு ,ஓமம் ,மிளகு மற்றும் உப்பினை ஒரே மாதிரியான அளவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும் .ஒன்றை அதிகமாகவும் ஒன்றை குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது . ஓமம் ,உப்பு, மிளகு ஆகிய மூன்றையும் ஒரே அளவாக கணக்கிட்டு எடுத்துக்கொள்ளவேண்டும் .எடுத்துக்கொண்ட ஓமம் ,மிளகு ,உப்பினை ஒன்று சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ளவேண்டும் .இவை மூன்றும் சேர்த்து இடித்த தூளானது கால் கரண்டியாவது இருக்க வேண்டும் .நன்றாக இடித்த ஓமம் ,மிளகு ,உப்பு போன்றவற்றை கால் கரண்டி அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் போடவேண்டும் .அதன்பின் நன்றாக கலக்கி கொள்ளவேண்டும் .வெந்நீரானது அரை டம்ளர் இருக்க வேண்டும் .இவாறு செய்த பின் வயிற்று வலி காணாமல் போகும் .
இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.
இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.
பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.
... நன்றி...