Best proverbs | சிறந்த பழமொழிகள் | சொலகம்

tamil palamoligal ,palamoligal tamil,






1) ஆட்டம் புழுக்கையெல்லாம் நாட்டாமை பேசுதாம் 

அஞ்சாறு புழுக்கையெல்லாம்  பஞ்சாயம் பண்ணுதாம்.



2) பாம்பு இருக்குது பக்கதுல, பாசம் இருக்குது  உன்மேல

 தேளு இருக்குது பக்கத்துல, தேட்டம் இருக்குது உன்மேல

 கொட்டுமாம் கொட்டுமாம் தேளு அது எதுல கொட்டுமாம் தேளு,

 சலசலங்குமாம் சல்லடையாம் அதுல கொட்டுமாம் தேளு.


3) சிறுக்கி சிரிச்சாளாம் சிறு குறிஞ்சா பூப்போல 

பையன் கனச்சானாம்  பனைமரதுதாண்டி ஏந்துருச்சுச்சாம் 


4) ஒத்துப்பட்ட முத்தி ஊர்பூராம் சுத்தி 

விளக்குமாத்துல குத்தி உனக்கு வல்லயா புத்தி 


5)சக்கலாத்தியா கோழிக்குஞ்ச நானே அடிச்சேன் 

சக்தி உள்ள சாமியே நீயே கேளு

லெச்சணத்த கண்டவுங்க பச்சகுத்த மாட்டாங்க 

ஒரு பணத்தை கண்டவுங்க ஓடுக்கெடுக்க மாட்டாங்க 


6) வங்கானத்துக்கு வாயப்பாரு

வறுத்த கொள்ளுக்கு  மனத்தைப்பாரு

வங்கணத்த கூப்புடுங்க புங்கநெத்து உருவ

லெச்சணத்த கூப்புடுங்க மொச்சநெத்து  உருவ 


7) சில்லுன்னுச்சாம் மொளகா தண்ணி 

சிலுத்துக்குச்சாம் வராகம் சோறு 

ஆமான்னுச்சாம் சுண்ட வத்த 

அமுக்கிபுடிச்சா கொத்தவரை வத்த 


8) புதுசா புதுசா பூலோகத்துல 

புட்டாம்மாவு அடிச்சுக்கிச்சாம் சாதகத்துல 


9) சோப்புலாங்கி பிள்ளபெக்க சோத்துநேரம் ஆச்சு 

அத தோண்டி குளில போட அடித்திரும்பி போச்சு 


10) ஒத்துபட்டவ மக ஊர்காலாம் வாறாளாம் 

தூமய புடிச்சு தூவக்காலம் குடுக்குறாங்களாம் 

 


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்