குடும்பத்தில் அடிக்கடி சண்டை வருகிறதா

 குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்தால் என்ன செய்வது?

 குடும்பம்.

 மூத்த தாய் தந்தையரின் குழந்தைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வாழ்வதற்கு குடும்பம் என்று பெயர். குடும்பத்தில் அடிக்கடி சண்டை வர காரணம் என்னவென்றால், ஒவ்வொருவருக்கிடையே உள்ள மனக்கோளாறுகள் மற்றும் சரியில்லாத எண்ணங்கள் மற்றும் பொறாமைகள், புத்தியின்மை மற்றும் அறிவு இல்லாமல், ஒருவர் பொருளை இன்னொருவர் பறித்துக் கொள்ளுதல், அல்லது ஒருவர் பொருளை இன்னொருவர் தெரியாமல் எடுத்துக் கொள்ளுதல், ஒருவர் செயலை இன்னொருவர் செய்தல் அல்லது செய்யாமல் இருந்தால், தன் கட்டுப்பாட்டை மீறுதல், சுயநம்பிக்கையுடன் செயல்படுவதன் காரணமாக வரலாம், பக்கத்தில் இருக்கும் நபரின் பேச்சைக் கேட்டு அதாவது அடுத்த குடும்பங்களை நம்பி செல்லுதல், வேற நபர் ஒருவர் கலகம் இட்டுவர், அடுத்தவரின் பேச்சைக் கேட்டல், நம்பிக்கை இல்லாமை, போன்ற பல காரணங்களின் மூலம் குடும்பத்தில் சண்டை ஏற்படலாம்.


குடும்பத்தில் அடிக்கடி சண்டை வருகிறதா


 உங்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்தால் என்ன செய்வது எனக் கேட்டால் சண்டை வரும் பொழுது எல்லாம் யாரோ ஒருவர் பேசுவது போல அமைதியாக இருந்து விட வேண்டும். அதற்கான நான் கோழையாக இருப்பனா என்னை மன்னித்து விடாதீர்கள் எவ்வித சண்டையாக இருந்தாலும் சற்று பொறுத்துப் போனால் சண்டையை தவிர்ப்பது மட்டுமல்லாமல் நல்ல பேரியும் ஈட்டலாம். சண்டைகளில் அடிக்கடி அடிதடி சண்டை மற்றும் பேச்சுவார்த்தை சண்டை போன்றவை வந்தால் அடிதடியின் போது அமைதியாக இருங்கள்.பேச்சுவார்த்தை பேசும் பொழுது எதிர்த்து பேசாதீர்கள். அதிக கோபம் கொள்வது தவறு ஏனெனில் சண்டையின்போது எவ்வித சண்டையாக இருந்தாலும் அதிக கோபம் உள்ளது எனில் தீய சொற்கள் மற்றும் தீய செயல்களில் ஈடுபட்டு கெட்ட பெயர் எடுப்பது எளிது அதன் பின் நல்ல பெயர் எடுப்பது மிக மிக கடினம் ஆகவே கோபத்தை குறைத்தால்  நல்லதே நடக்கும். முதலில் தெரிந்து கொள்ளுங்கள் சண்டை என்பதே ஒருவித கோபத்தால் வருவது தான் கோபத்தை குறைத்துக் கொண்டால் எவ்வித சண்டையும் வராது அதே போல மிக அமைதியாக இருப்பது அவசியம்.

 தேவையில்லாத சாத்தியம் இல்லாத சண்டையாக இருப்பின் காவல்துறையிடம் முறையிடுங்கள் அல்லது நீதிமன்றத்தில் முறையிடுங்கள் மிகப்பெரிய வாக்கு வழக்கு இருப்பின் தாய் தந்தையிடம் கூடி அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு நபரிடம் கூறி வழக்கறிஞர் மற்றும் காவல்துறையிடம் கூறி சண்டை சரி செய்வது நல்லது அதை தவிர அடிதடி சண்டையில் ஈடுபடுவது தவறு.

 தெய்வ நம்பிக்கை இருப்பேன் கடவுளிடம் முறையிடுங்கள் உங்கள் குலதெய்வம் அல்லது உங்களுக்கு பிடித்த தெய்வங்களில் முறையிடுங்கள்.

 தன் குடும்பத்திற்குள்ளேயே சண்டை வர காரணம் மனக்கோளாறுகள் மட்டும் தான். மனதை சம நிலையில் சரியாக வைத்துக் கொள்ள மிக அதிக சண்டையினை குறைக்கலாம் சச்சரவு இன்றி வாழலாம்.

 வீட்டில் பணம் இல்லாமல் இருந்தாலும் சண்டை அதிகமாக வரக்கூடும். ஆகையால் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான செல்வங்களை சேர்த்து வைப்பதற்கு முயலுங்கள். குடும்பத்தில் சண்டை வரும்போது எல்லாம் நம் சண்டையிடும் எதிர் நபர் அடுத்தவர் என மனதில் கொள்ளாமல் நாம் ரத்தம் நம்ம உறவுகள் என மனதில் கொண்டால் அதிக சண்டையினை குறைத்து விடலாம்.


 எண்ணங்கள் எப்படியோ

       எதிர்காலம் அப்படியே


நன்றி...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்