கருங் காகம் வீட்டுக்கு வந்தால் என்ன காரணம்?

காகம் வீட்டுக்கு வருதல்


 பொதுவாக காகம் ஆனது வீட்டுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வர கூடும். காகத்திற்கு உணவுகளை தேடி வீட்டிற்கு வரலாம். நம் தினம் தினம் காகத்திற்கு உணவு வைக்கும் பொழுது அதாவது காகம் உணவை எடுக்கவில்லை என்றால் அது சமண தடங்கள் என கூறுவார்கள். காகம் உணவை எடுத்து விட்டால் இன்று நன்றாக இருக்கும் என கூறுவார்கள்.

காகம் வீட்டுக்கு வருதல்


 இது மூடநம்பிக்கை அல்ல இது உண்மைதான். நம் தினம் தினம் காகத்திற்கு உணவளிக்கும் பொழுது காகம் உணவினை எடுக்கின்றதா என கவனிக்க வேண்டும் ஒருவேளை உணவை எடுக்கவில்லை என்றால் அன்று நமக்கு ஏதேனும் மணக்கோளாறுகள் மற்றும் சங்கடங்கள் நிறைந்த வாழ்வில் இருக்கின்றோம் என அர்த்தம். உணவைக் காகம் எடுத்து விட்டது என்றால் நாம் நல்ல நேரத்தில் ஈடுபட்டு இருக்கின்றோம் என அர்த்தம். சில நேரங்களில் காகங்களில் நாம் ஆத்மாக்கள் அதாவது நம் இல்லத்தில் அல்லது வீட்டில் இருந்த ஆத்மாக்கள் காக ரூபில் வந்து தம் வைத்த உணவினை எடுத்துக் கொள்ளும். ஆத்ம ரூபில அந்த காகம் ஆனது  முழுமையான கருப்பு நிறத்தில் வராது. காகங்களில் இரண்டு வகைகள் உள்ளன ஒரு சில காகங்கள் முழுமையாக கருப்பு வடிவில் இருக்கும் இன்னும் சில காகங்கள் கருப்பு மற்றும் சாம்பல் நிறம் கலந்து இருக்கும் இந்த கருப்பு மற்றும் சாம்பல் நிறம் கலந்த காகமானது உணவை எடுத்தால் நல்லது நடக்கும் மற்றும் நல்ல நினைவில் நல்ல மனதில் மற்றும் நல்ல நேரங்களில் ஈடுபட்டு நாம் உணவை எடுத்துக் கொள்ளும். சாம்பல் மற்றும் கருப்பு நிறம் கலந்த உடல் நிறம் கொண்ட காகம் உணவை எடுத்துக் கொண்டால் அன்று முழுவதும் நமக்கு நல்லதே நடக்கும் என  சரித்திரம். அதே வேளையில் முழுமையான கருப்பு நிறம் கொண்ட காகமானது உணவினை எடுக்கவே கூடாது அவ்வாறு எடுத்தால் ஏதேனும் தடங்களில் இருக்கின்றோம் அல்லது ஆபத்து நேரிட போகின்றது என அர்த்தம். நாம் போகும் பாதை சரியில்லை எனில் கருப்பு நிற காகம் ஆனது நம் கண் முன்னே வரும் கருப்பு நிற காகத்தை நாம் கண் முன்னே பார்த்துவிட்டு எங்கும் சென்று விடக்கூடாது ஏனென்றால் அது ஒரு சமண தடங்கல் ஆகும் மட்டும் அல்ல அது ஒரு தீண்டத்தகாத வழிமுறையாகும். அதேபோல வீட்டிற்கு முழுமையான கருப்பு நிற காகம் வந்து உணவை எடுக்கவோ அல்லது முழுமையான கருப்பு நிற காகம் ஆனது வீட்டின் மேல் உட்கார்ந்து வானத்தைப் பார்த்து கத்தவோ கூடாது அவ்வாறு கத்தினால் நம் வீட்டில் அல்லது நாம் இருக்கும் இடத்தில் ஏதேனும் ஆபத்து உள்ளது அல்லது ஆபத்து வரப்போகிறது என்பதற்கு அறிகுறியாகும் ஆபத்து மட்டுமல்ல ஏதேனும் தடங்கல் வரப்போகின்றது தீய செய்தி வரப்போகின்றது எனவும் எடுத்துக் கொள்ளலாம். நம்ம பிடித்த ஆத்மாக்கள் அல்லது நமக்கு பிடித்த ஆத்மாக்கள் அதாவது நம் கூடவே இருந்த நபர் ஒருவர் இறந்துவிட்டால் அல்லது நமக்கு தெரிந்த நபர்கள் இறந்துவிட்டால் அந்த ஆத்மாக்கள் நம்மைச் சுற்றிய வரும் என்பார்கள் இது மூடநம்பிக்கை அல்ல எதுவும் உண்மைதான் அதேபோல அந்த ஆத்மாக்கள் ஆனவை காக ரூபில் வந்து நம்மை சுற்றிய உக்காரும். காக ரூபில் வரும் ஆத்மாக்கள் கருப்பு முழுமையான கருப்பு நிற காகம் வடிவில் மட்டுமே வரும். முழுமையான கருப்பு நிறம் கொண்ட காகங்கள் நம் வீட்டின் மீது உட்கார்ந்தால் நமக்கு தடங்கலான செய்தி மற்றும் தீய செய்திகள் போன்றவை வருவதற்கு அறிகுறிகள் ஏற்படுத்தும்.

 முழுமையான கருப்பு நிற காகம் வீட்டின் மேல் உட்கார்ந்து கத்தினால் என்ன செய்வது?


 தெய்வத்தின் மீது பிரார்த்திக்க வேண்டும் அதாவது முழுமையான கருப்பு நிறம் கொண்ட காகங்கள் நம் கண்ணில் பட்டாலே, தெய்வத்திடம் பிரார்த்திக்க வேண்டும் எனக்கு இன்று நல்ல முறையில் நடக்க வேண்டும் நான் நல்வழியிலே செல்ல வேண்டும் என்று தெய்வத்துடன் பிரார்த்திக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் இன்று எனக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது என பிரார்த்திக்க வேண்டும் இவ்வாறு பிரார்த்திக்கொண்டாள் தெய்வங்கள் நமக்கு எந்தத் தீங்கையும் விடாது. பாதி அளவு மட்டுமே தீங்கினை தெய்வங்கள் தடுத்து நிறுத்தும் மீதிளவினை நாமே தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும் அதே தெய்வத்திடம் என்று அல்லது ஆஞ்சநேயர் சுவாமி இடம் சென்று எலுமிச்சம் பழத்தில் விளக்கு எடுத்தல் அல்லது எலுமிச்சம் பழத்தில் விளக்கு சனிக்கிழமை தோறும் ஐந்து சனிக்கிழமை ஆறு சனிக்கிழமை 7 சனிக்கிழமை உங்களால் முடிந்தவரை சனிக்கிழமையில் எலுமிச்சம்பழத்தில் விளக்கு போட்டு வந்தால் கருங்காலங்கள் வீட்டின் மேல் உட்காராது எந்த தீய சக்திகள் உங்களை நெருங்க விடாது ஆஞ்சநேயர் சாமி வழிபட்டு வந்தால் எந்த ஒரு தீய சக்தியையும் எந்த ஒரு கிரகங்களையும் எந்த ஒரு தேவையில்லாத தீய சங்கட்டங்களையும் நம்மிடம் ஆஞ்சநேயர் வரை விட மாட்டார் என்பது சரித்திரம். ஒருவேளை உங்கள் வீட்டின் மீது உங்கள் கண் மீதும் கருங்காலங்கள் பட்டால் ஆஞ்சநேயர் சாமி வணங்கிக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயர் சாமி வணங்குவது மட்டுமல்லாமல் நீங்கள் ஏதேனும் தெய்வத்திற்கோ அல்லது உங்கள் ஆத்மாக்களுக்கு ஏதேனும் பிரார்த்தனைகள் நிறைந்திருக்கிறீர்களா என்று நினைத்துப் பாருங்கள் ஒருவேளை பிரார்த்தனைகள் நேர்ந்து இருந்தாலும் அதை நிறைவேற்ற காகரூபில் ஆத்மாக்கள் மற்றும் தெய்வங்கள் வரலாம். ஏதேனும் பிரதாப் மக்களுக்கு அல்லது ஆத்மாக்களுக்கு தீராத ஆசைகள் இருப்பின் காகரூபில் வந்து என் ஆசைகளை நிறைவேற்று என உங்களிடம் கூறுவதற்கு அறிகுறியாக கருநாகங்கள் உங்கள் வீட்டிற்கு வரலாம். உங்களுடன் வாழ்ந்த நபர் ஒருவர் இருந்திருந்தாலோ அல்லது ஏதேனும் ஒரு தெய்வ சக்திக்கு நீங்கள் பிரார்த்தனை இருந்திருந்தாலோ அதற்கான வேண்டுதலை நிறைவேற்ற காகரூபில் தேவ சக்தியும் மற்றும் தீய சக்தியும் மற்றும் ஆத்மாக்களும் வரலாம் இதை தெரிந்து கொண்டு நீங்கள் ஏதேனும் பிரார்த்தனையை சேர்ந்திருப்பது அறிந்தால் அந்த பிரார்த்தனையினை சரி செய்யுங்கள் அவ்வாறு சரி செய்ய முடியவில்லை எனில் ஆஞ்சநேயருக்கும் உங்களுக்கு குல தெய்வத்திற்கும் வணங்கி விளக்கு போட்டு வாருங்கள் நாங்கள் நல்லதே நடக்கும்...


நன்றி...


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்