காகம் உடலில் உரசினால் என்ன ஆகும்?

காகம் ஏன் உடம்பில் உரசுகிறது?


 தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் காகம் தலையில் உரசுவதை அல்லது நம் உடலில் உரசுவதை ஒரு அதிர்ச்சியாக எடுத்துக் கொள்வார்.

 காகம் ஆனது நம் உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில் உரசி சென்றால் நமக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம் அல்லது நம் உடம்பில் ஏதேனும் தெய்வ சக்திக்கு எதிரான ஒரு தீய சக்தியை உள்ளிருக்கின்றது என அர்த்தம்.


காகம் உடலில் உரசினால் என்ன ஆகும்?


 காகம் நம் மீது வந்து உட்கார்ந்தால் நமக்கு நம் வாழ்க்கை நேரங்கள் ஆனது மிகவும் கடுமையான முறையில் இருக்கும்

 காகம் ஏன் நம் உடம்பில் உரசுகின்றது என தெரியுமா நமக்கு ஏதேனும் ஒரு சூழலில் நமது நேரம் ஆனது தடை ஏற்பட்டிருந்தாலும் அல்லது நமது நேரமானது மிக கடுமையான சூழலில் கஷ்ட காலங்களில் இருந்தாலும் அதை தெரிவிக்க அல்லது நமக்கு தடங்கல் நேரிடும் போது அதை தெரிவிக்க காக ரூபயில் தெய்வங்களோ அல்லது ஆத்மா போன்றவைகளோ நம்மிடம் வந்து தெரிவிக்கும்.

 நம் உடலில் ஏதேனும் ஆத்மா கோளாறுகள் அல்லது தெய்வ சக்திக்கு எதிரான ஏதேனும் கோளாறுகள் இருப்பின் மட்டுமே காகம் ஆனது நம் மேலிலோ அல்லது தலையிலோ உரசி செல்லும். காகமானது உரசிவிட்டு சென்றுவிட்டால் பிரச்சனை இல்லை உரசி நம் மேல்மீது உட்கார்ந்தால் மிக கடும் ஆபத்து நேரிடும்.

 நமக்கு ஏதேனும் ஒரு ஆபத்து நேரிடும் பொழுது அது நேரிடுவதற்கு முன்னரே வரும் ஆபத்தை ஒரு அறிகுறியாக காகமாக வந்து நம்மிடம் கூறும்.

 பெரும்பாலும் நம் உடலில் ஆத்மா கோளாறுகள் இருப்பின் மட்டுமே காகம் ஆனது நம் தலையிலோ அல்லது உடம்பிலோ வந்து சேரும்.

 அல்லது நம் உடலில் ஏதேனும் கிரகங்கள் இருப்பேன் அக்கிரகங்களை வினைக்கச் சொல்லி காகங்கள் ஆனது நம் தலையிலோ அல்லது மேலிலோ வந்து உரசி செல்லும்.

 நம் வாழ்க்கை கிரகங்கள் சரி இல்லை என்றாலும் காகங்கள் நம் மேலிலோ உடம்பிலோ அடிக்கடி உரசிச் செல்லும்.

 இவை அனைத்தும் கட்டுக்கதை அல்ல இவை அனைத்தும் நிரந்தர உண்மையாகும்.

 காகம் நம் மேல் மீது மற்றும் தலை மீது உரசினால் என்ன செய்வது?

  நம் தலையில் உரசினால் நமக்கு ஏதேனும் கிரகங்கள் மற்றும் நம் உடம்பில் ஆத்மா கோளாறுகள் உள்ளது என்று அர்த்தம். இதற்கு கிரகங்களை கிரகங்கள் கழிப்பவர்கள் இடம் சென்று கிரகங்களை கழிக்க வேண்டும் அல்லது ஆஞ்சநேயர் சுவாமிக்கு சனிக்கிழமை அன்று ஏழு சனிக்கிழமை இல்லை என்றால் உங்களால் முடிந்தவரை வாரம் வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு எலுமிச்சையில் விளக்கு போட்டு வந்தால் எப்பேர்பட்ட கிரகங்களாக இருந்தாலும் விலகிவிடும். நம் கிரகங்கள் விலகிய பின்பு நீங்கள் விளக்கு போட்ட ஆஞ்சநேயருக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் செய்வது சிறப்பு. கிரகங்கள் விலகும் வரை நாம் விளக்கு போட்ட கொண்டிருக்க வேண்டும்.

கிரகங்கள் விலகியதை நாம் எவ்வாறு அறியலாம்?

 பொதுவாக நமக்கு கிரகங்கள் இருப்பின் நம் வாழ்க்கை நிலையானது சற்று மாறிக்கொண்டே இருக்கும் சில நேரம் கஷ்டமும் சில நேரம் நன்மையும் வந்து சேரும். சில நேரங்களில் மிகவும் ஆபத்தான சூழலில் ஈடுபடுவோம் அவ்வாறு இருக்கும் பொழுது நமக்கு கிரகங்கள் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். கிரகங்கள் விலகி விட்டது என்றால் நம் வாழ்க்கை நேரம் எதுவும் சிறப்பாக இருக்கும் மகிழ்ச்சி சந்தோஷம் ஆடம்பரம் அனைத்தும் வந்தபின் நமக்கு கிரகங்கள் விலகி விட்டது என அர்த்தம் ஆபத்தான சூழலில் திரும்பி விலகி விட்டதாகவும் அர்த்தம்.


 நம் உடம்பில் காக முரசு சென்றால் என்ன செய்வது?

 காகம் ஆனது நம் உடம்பில் உறுதியதற்கு காரணம் நமக்கு ஏதேனும் ஆபத்து நேரிடப்போகிறது அல்லது தடங்கல் வரப்போகிறது என அர்த்தம். இதை உங்கள் குலதெய்வம் அல்லது உங்களுக்கு பிடித்த சாமியில் நீங்கள் கூறி சாமிக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் செய்வது சிறப்பு அல்லது ஏதேனும் ஒரு சாமியாரிடம் சென்று எனக்கு நேரம் சரியில்லை எனக்கு நேரம் சரியில்லை எனக் கூறிய அவர் கூறும் செய்முறை நீ செய்து நல்வழிப்படுத்தல் மிகவும் நல்லது.

 ஆக மொத்தம் நம் மேல் மீது அல்லது நம் தலையிலோ காகம் உரசினால் சாதாரணமாக இருந்து விடாதீர்கள். காகம் உடம்பிலோ தலையில உரசினாலோ பின் விளைவுகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.



 நன்றி 


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்