வீட்டிற்கு பாம்பு வருதல் நன்மையா? தீமையா?
நம் வீட்டிற்கோ அல்லது நம் தங்கும் இடத்திலோ அதாவது நம் குடி கொண்டிருக்கும் இடத்திலோ, பாம்பா இருந்து வந்தால் நமக்கு நன்மை ஏற்படுமா தீங்கு ஏற்படுமா இதை எவ்வாறு கணிப்பது இது சவண சாத்திரங்களா, அல்லது இயற்கை நிபந்தனைகளா?. நம் குடியிருக்கும் இடத்திற்கு பாம்பு வந்தால் தெய்வ ரீதியாக பார்க்கும் பொழுது நம் குடியில் சுத்தம் இல்லை என்று அர்த்தம் ஆகும். அதாவது நம் குடியில் சுத்தம் இல்லை இழிவான சில விஷயங்கள் நடக்கும் பொழுது நம் குடும்பத்தை தூய்மைப்படுத்த மற்றும் நல்வழியில் நடத்திச் செல்ல கடவுள் பாம்பாக வருவோம் எடுத்து வருவார் என்பது சாத்திரத்தில் உள்ளது இதை நம்பலாமா வேண்டாமா என்று கேட்டால் தேவ நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இது நம்பலாம் தெய்வ நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள் பாம்பு வீட்டிற்கு வந்தால் பாம்பினை அடித்து விட்டு மருந்தினை தெளித்து விடுவார்கள்.
பள்ளி ஏதோ ஒரு மூலையில் கத்தியதால் சவனம் கேட்கும் இம்ம மக்கள் பாம்பு வீட்டிற்கு வந்தால் அதனை அடித்து பாம்பு வராமல் இருக்க ஏதேனும் ஒரு சாணம் அல்லது மருந்தினை தெளித்து விடுகிறார்கள். பாம்பு வீட்டிற்கு வருவதில் சில வகைகள் உள்ளன நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் இடம் மற்றும் வீடு குடியிருப்பு மனது அனைத்தும் சுத்தமில்லை என்று அர்த்தம் அது மட்டுமல்லாமல் தெய்வத்திடம் ஏதேனும் ஒரு கடன்கள் அல்லது தெய்வகுத்தம் போன்ற செயல்கள் செய்திருப்பதாக அர்த்தம் என சரித்திரத்தில் உள்ளது. தேவ குத்தம் உள்ள இடத்தில் மட்டுமே நல்ல பாம்பானது வரும். மற்ற பாம்புகள் அனைத்தும் வீட்டிற்கு வந்தால் சம தடங்கள் மற்றும் நேரமானது சரி இல்லை என்று அர்த்தம். நல்ல பாம்பானது வீட்டு நிறைய கண் பட்டு சென்றால் நமக்கு நல்ல காரியங்கள் நிறைவேறும். நல்ல பாம்பானது நம் வீட்டில் நுழைந்து நம்மளை மிரட்டினால் நமக்கு ஏதேனும் தீங்கு வர போகின்றது என அர்த்தம் அல்லது ஏதேனும் ஒரு தவறு செய்வதற்காக தண்டிப்பதற்கு வந்திருக்கின்றது என அர்த்தம். தெய்வத்திடம் குத்தம் இருந்தால் மட்டுமே நல்ல பாம்பானது வீட்டிற்கு வரும்.
பாம்பு வருவதனை தெய்வ ரீதியாக பார்த்தால் வீடு மற்றும் இடம் சுத்தமின்மை மற்றும் மனது சுத்தமின்மை வீட்டில் இழிவான சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது என அர்த்தம் அதை சரி செய்யவே கடவுள் பாம்பு உருவமாக வந்திருக்கிறேன் என பாம்பின் ரூபமாக வந்து கூறுவார்.
அப்படி இல்லை என்றால் வீட்டிற்கு பாம்புவதற்கான காரணம் பாம்பு உணவை தேடி வீட்டிற்கு வந்திருக்கும் என்று கூறுவார்கள். பாம்பிற்கு உணவானது உங்கள் வீட்டில் மட்டுமல்ல அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒருவேளை உணவை தேடி பாம்பு உங்கள் வீட்டிற்கு வந்தால் வாழும் அனைத்து பாம்புகளும் ஒருவர் வீட்டிற்கு தினம் தினம் சென்று வருகிறதா?
சுலபமாக நுழைந்து விட முடியாது அவ்வாறு நுழைகிறது என்றால் ஏதேனும் ஒரு தடங்கல் அல்லது குடும்ப நிலை சரியில்லை என அர்த்தமாகும் இதை தெய்வ ரீதியாக கூறுவதே சாத்தியமாகும். ஒருவேளை உங்கள் வீட்டிற்கு பாம்பானது அதிக முறை வந்திருந்தால் உங்கள் குடும்பம் மிக மிக இழிவான நிலையில் சென்று கொண்டிருக்கிறது என அர்த்தம் தீட்டுத் தொடங்கு போன்றவைகளை குறைத்துக் கொண்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் பாம்பானது வீட்டிற்கு வராது.
இது பொய்யல்ல உண்மையாக முன்னாள் முனிவர்கள் கூறிய ஒரு கருத்தாகும்...