ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

 1) வாரம் இரண்டு முறை ஆவி பிடிப்பதனால் உடலில் உள்ள வேர்வைகளில் இருந்து கெட்ட நீரானது வெளியேறக் கூடும்.

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

2) இருமல் முற்றிலுமாக வராது அல்லது ஏற்கனவே இருமல் இருந்தாலும் வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை ஆவி பிடித்துக் கொண்டே இருந்தால் இருமலானது முற்றிலும் குறைந்து விடும்.

3) ஜலதோஷம் இருப்பின் சாதாரண ஜலதோஷமாக இருந்தாலும் இடைவிடாத ஜலதோஷமாக இருந்தாலும் தினம் காலை மற்றும் மாலை ஆவி பிடிப்பதன் காரணமாக இரண்டு மற்றும் மூன்று நாட்களில் சரியாகிவிடலாம்

4) தீராத தலைவலி மற்றும் லேசான தலைவலி இருப்பின் இரண்டு முறை அல்லது மூன்று முறை நன்றாக ஆவி பிடிப்பதன் காரணமாக தலைவலியானது விரைவில் குணமடையும்.

5) முகத்தில் முகப்பருக்களானது அடிக்கடி வந்து வந்து போகுமாயின் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை ஆவி பிடிப்பதன் காரணமாக முகப்பருக்களை முற்றிலும் நீக்கலாம். வாரம் மூன்று முறை நான்கு ஐந்து மாதங்களுக்கு ஆவி பிடித்துக் கொண்டே வந்தால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கி முகம்மது மிகவும் பளபளப்பாக மாறிவிடும்.

6) முகத்தில் தேவையற்ற முடிகள் இருப்பின் அந்த தேவையற்ற முடிகளை ஆவி பிடிப்பதன் மூலம் சூடான ஆவியில் முகத்தில் இருந்து வியர்வை சொட்டுக்கள் சுரந்து அந்த தேவையற்ற முடியின் அடிவேரை முற்றிலுமாக நீக்கி முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்கிவிடும்.

7) கரும்புள்ளிகள் இருப்பின் தினம் தினம் ஆவி பிடிப்பதன் காரணமாக இரண்டே வாரங்களில் கரும்புள்ளிகளை முற்றிலும் நீக்கிவிடலாம். மூக்கின் நுனி இடங்களில் அல்லது மூக்கின் வளையங்களில் கருவளையம் இருப்பின் அந்த கருவளையத்தை தினம் தினம் ஆவி பிடிப்பதன் காரணமாக நீக்கிவிடலாம்.

8) உடல் சோர் மற்றும் அதிக இளப்புறுதல் இருந்தால் வாரம் இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஆவி பிடித்துக் கொண்டே வந்தால் உடல் பலமாக மற்றும் பளபளப்பாக இருப்பதுடன் கெட்ட நீரானது முற்றிலும் வெளியேறி தூய்மையான ரத்த ஓட்டத்தை காண்பீர்கள்.

9) டெங்கு காய்ச்சல் போன்றவை இருப்பின் நன்றாக ஆவி பிடிப்பதன் காரணமாக முற்றிலும் காய்ச்சல்களை நீக்கிவிடலாம்.

10) உடலில் தொடர்ந்து தீராத காய்ச்சல் இருப்பின் நான்கைந்து நாட்களுக்கு தொடர்ந்து குடிப்பதன் காரணமாக காய்ச்சல்களை விரட்டி விடலாம்.

11) சூடான சூடான உடல்நிலை இருப்பேன் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் ஆவி பிடித்து விட்டு அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து குளிப்பதன் காரணமாக உடல் நிலையிலே குளிர் படுத்தி குளிர்மையான உடல் தளத்தை பெறலாம்.

12) முதல் முகம் மற்றும் உடலானது சுறுசுறுப்பாக இருப்பின் தினம் தினம் ஆவி பிடிப்பதன் காரணமாக உடலை பளபளப்பாக நன்கு வழு வழுப்பாக மாற்றி விடலாம் அது மட்டுமல்லாமல் உடல் தோழிகள் அனைத்தும் மிருதுவாக மாற அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.

13) கண்களில் கருவளையங்கள் இருப்பின் ஆவி பிடிப்பதன் மூலம் கருவறைகளை நீக்கிவிடலாம்.

14) அதிக உழைப்பால் ஏற்பட்ட உடல் வலிகள் மற்றும் முதுவலிகள் இருப்பின் அரை மணி நேரம் ஆவி பிடித்து விட்டு அதன் பிறகு குளித்தால் உடல் வலிகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

15) ரத்த ஓட்டம் ஆனது சிறப்பாக உடல்நிலை சமச்சீராக வைத்துக் கொள்ளவும் ஆவி பிடித்தல் மிகவும் நல்லது.





 வி பிடிப்பது எவ்வாறு

 ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அந்த பாத்திரத்தில்  யூகாலிட்டிப்ஸ் எனும் ஆரஸ்வதி இலையின் கொழுந்துகளை பறித்து வந்து ஒரு கிலோ அளவில் அந்த இலைகளை பாத்திரத்தில் போட்டு அதன் பிறகு இரண்டு லிட்டர் அளவில் தண்ணீரை ஊற்றி பிறகு துளசி இலைகளை 100 கிராம் அல்லது 300 கிராம் அளவில் பறித்து வந்து அதையும் அந்த பாத்திரத்தில் போட்டு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேர காலங்களில் நன்றாக கொதித்து இரண்டு லிட்டர் நீரானது ஒரு லிட்டர் நீராக வற்றியவுடன் அதன் பிறகு அந்த பாத்திரத்தை ஒரு இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடம் வரை ஒரு நல்ல ஆவி வெளியேறாத அளவில் ஒரு மூடியை போட்டு மூடி விட வேண்டும். இச்செயலை  செய்யும் போது அடுப்பை அமற்றிவிட வேண்டும்.

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்


 அதன்பிறகு மூன்று நிமிடங்கள் கழித்து உடலில் சட்டை மற்றும் பனியன்கள் மற்றும் டவுசர்கள் மற்றும் குலா சட்டைகள் போன்றவற்றினை கழட்டி உடல் மட்டும் இருப்பின் அந்த வேலையில் ஒரு நல்ல காட்டன் துணி அல்லது உடல் முழுவதும் அடைக்கும் ஆவி புகார் ஏதேனும் ஒரு துணி அல்லது போர்வை போன்ற ஏதோ ஒரு துணியை நல்ல ஆவி வெளியேறாத துணியை எடுத்துக்கொண்டு அதை நம் முதுகின் மேற்புறமாக பொற்றிக்கொண்டு அதன் நடுவே வேக வைத்த மூலிகைகளை வைத்து ஆவியானது உடலில் மற்றும் முகங்களில் நன்றாக படும் அளவில் அரை மணி நேரம் மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விட வேண்டும். அரை மணி நேர காலங்களில் மிகவும் மிருதுவான சுவாசத்தை மேற்கொள்ள வேண்டும் அதாவது மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விட வேண்டும் . வேகவைத்த மூலிகைகளிலிருந்து பெரும் ஆவியானது உடலில் முழுவதும் வேர்வையுற்று வேர்வையின் வழியாக கெட்ட நீரானது வெளியேறும் வரையில் அரை மணி நேரம் அல்லது அந்த ஆவியானது தீரும் வரையில் போர்வையின் உள்ளே இருக்க வேண்டும். அரை மணி நேரம் அல்லது ஆவி முடியும் வரையில் போர்வைக்கு உள்ளேயே நன்றாக ஆவி பிடித்துக் கொண்டே இருந்தால் உடலில் உள்ள வேர்வைகளின் மூலம் கெட்ட நீர் ஆழ்ந்து வெளியேறுவதுடன் மேற்கண்ட அனைத்து நன்மைகளும் ஏற்படும்.


 இந்த முறையினை பயன்படுத்தி நீங்கள் உடல் நலம் மற்றும் அனைத்து நோயிலிருந்தும் தப்பித்து நன்றாக வாழ உறுதுணையாக இருங்கள்.

 இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவரிடமும் பகிருங்கள்...

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்