வலி இல்லாமல் சுகமான குழந்தை பிறக்க சிறிய மந்திரம்

 பிரசவத்தின் போது கொடுமையான வலி மற்றும் பொறுக்க முடியாத வலியுடன் இருப்பவர்களுக்கு இந்த மந்திரம் ஆனது ஒத்துப் போகும். பிரசவத்தில் கடுமையான வலியை அனுபவிக்கும் பொழுது அல்லது பிரசவத்தில் குழந்தை பிறக்காத பொழுது குழந்தை பிறப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கும்பொழுது இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம். தாய்மார்கள் பிரசவ வலியில் துடிக்கும் பொழுது இம்மந்திரத்தை பயன்படுத்தி தாய்மார்களின் பிரசவத்தை மிக மிக எளிதாக தங்கள் குழந்தையை சுகப்பிரசவமாக பெற்று ஈன்றெடுக்கலாம்

வலி இல்லாமல் சுகமான குழந்தை பிறக்க சிறிய மந்திரம்


 கீழே உள்ள செயல்பாடுகளை தெளிவாக படித்துவிட்டு பிறகு ஈடுபடவும்.

 மந்திரத்தை செய்வதற்கு முன்னர் நீங்கள் நன்றாக குளித்துவிட்டு உடல் மற்றும் மனது தூய்மையுடன் கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும்.

 கிழக்கு திசை நோக்கி அமர்ந்தவுடன் பசும்பாலில் இருந்து எடுத்த வெண்ணையை வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு தன்னைச் சுற்றி ஒரு வெள்ளை நூலால் சுற்றிக்கொண்டு அதாவது தன்னைச் சுற்றி ஒரு வட்ட வடிவில் நூலை சுற்றி அதன் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும்.

 கிழக்கு திசை நோக்கி வட்ட நூலில் நடுவே அமர்ந்த பின்னர் கீழ்க்கண்ட மந்திரத்தை தெளிவாக 108 முறை சபித்து பிறகு உள்ளங்கையிலுள்ள நெய்யை கர்ப்பிணி பெண்ணின் தொப்புள் நடுவே தடவ பிரசவ வலியானது சட்டென குறையும்.

 மந்திரம்



 இம்மந்திரத்தை 108 முறை சபித்து உள்ளங்கையில் உள்ள நெய்யை கர்ப்பிணிப் பெண்ணின் தொப்புள் நடுவே தடவ சட்டென பிரசவ வலியானது குறைவதுடன் குழந்தையானது சுகமாக பிறக்கும். எந்த ஒரு தடையாக இருந்தாலும் அதாவது செய்வினை கோளாறுகள் தடையாக இருந்தாலும் அல்லது இயற்கையாகவே தடையாக இருந்தாலும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் தானாகவே சுகப்பிரசவமாக பிறக்கும். இதை நீங்கள் 100% நம்பலாம்.

 சுகப்பிரசவ பிரச்சனைகளால் அறுவை சிகிச்சையில் ஈடுபடும் தாய்மார்களுக்கு தகவலை பகிருங்கள்.

 இம்மந்திரத்தை ஆண் பெண் இருவரும் செய்யலாம் வயது வரம்பு தேவையே இல்லை.

 மந்திரத்தை சபிக்கும் பொழுது உண்மையான பக்தியுடன் 108 முறைகள் சபித்துக் கொள்ள வேண்டும்.

 இம்மந்திரத்தை பயன்படுத்தி மேற்கண்ட முறையினை சரியாக செய்தால் குழந்தையானது அறுவை சிகிச்சை இன்றி சுகமான முறையில் சுகப்பிரசவமாக பிறக்க 100 சதவீத வாய்ப்புகள் உள்ளன.

 உங்கள் குழந்தையினை சுகமாக ஈன்றெடுக்கையும் மந்திரத்தை பயன்படுத்துவதுடன் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.



 நன்றி 

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்