மந்திரங்கள் பலன் பெற வழிபடும் முறை

 நீங்கள் மந்திரவாதியா?

 நீங்கள் என்னதான் மந்திரம் சபித்தாலும் நீங்கள் சபித்த மந்திரத்தில் பலன் கிடைக்கவில்லையா?

உங்கள் மந்திரத்திற்கு எவ்வாறு சக்தியை எழுப்புவது?

 உங்கள் மந்திரத்திற்கு எவ்வாறு உரு கொடுப்பது?


மந்திரங்கள் பலன் பெற வழிபடும் முறை


  என உங்கள் மந்திரம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் எங்களிடம் தீர்வுகள் உள்ளன.

 மந்திரத்தை ஒரு கொடுத்து சபித்தாலும் நம் மந்திரம் ஆனது அளிக்கவில்லை அல்லது பலன் கிடைக்கவில்லை எனில் கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றவும்.

 காலை எழுந்தவுடன் உடல் மற்றும் மனது சுத்தமாக தலை குளித்துக் கொள்ளவும் தலை குளித்துக் கொண்டே காவி வேட்டி மற்றும் சட்டை இல்லாமல் உங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள சுவாமி தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்லவும்.

 சுவாமி தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு சென்றவுடன் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்து கொள்ளவும் அபிஷேகம் செய்த பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தை 21 உரு கொடுக்க வேண்டும்.

மந்திரம் 

"ஓம் நமசிவாய சிவ சிவ சரணம் சிவானந்தம் சிவ சிவ சிவாய ஆக்ருஷ்ய"


 உரு கொடுக்கும் பொழுது சரியான பூஜை ஏற்பாடுகள் இல்லாவிட்டாலும் 21 முறைகள் இம்மந்திரத்தை திரும்பத் திரும்ப கூறுங்கள். அதுவே ஒரு உருவாக தோன்றி மந்திரம் பலனடைய செய்வதற்கு அதிக சக்தியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

21 உரு கொடுத்த பின்னர் நீங்கள் எந்த மந்திரம் ஆயினும் முறையான செயல்பாடுகளுடன் அதாவது நன்றாக குளித்துவிட்டு முறையான சுத்தமான இடத்தில் உட்கார்ந்து மனது மற்றும் உடல் நிலைகளை தூய்மைப்படுத்திக் கொண்டு உங்கள் மந்திரத்தினை சபித்தால் நம் மந்திரமானது அதிக பலன் தரும்.

 உங்கள் மந்திரங்கள் பளிக்கவில்லை எனில் இந்த முறையினை பின்பற்றுங்கள் இதற்கு வயது வரம்பு தேவையில்லை பக்தி என்ற ஒரு வழிபாடு இருந்தால் போதும்.

 மந்திரங்களை சரியான முறைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் தவறான வழிகளில் ஈடுபட்டு விடாதீர்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்