ஆஸ்துமா குறைய என்ன செய்ய வேண்டும்

ஆஸ்துமா நோய்க்கு எளிய சிறந்த இயற்கை மருத்துவம்.


ஆஸ்துமா


ஆஸ்துமா உள்ளவர்கள் பயப்பட வேண்டாம் ஆஸ்துமாவுக்கு எளிய சிறந்த மருத்துவம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம் இதை பின்பற்றி உங்களின் ஆஸ்துமா தொந்தரவுகளை விரைவில் குணமடைய செய்யலாம்.


 பெரிய அல்லது சிறிய வெள்ளைப் பூண்டை எடுத்து அதை நன்றாக தோல் உரித்து தோல் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் நன்றாக வேக வைத்து வெள்ளை பூண்டை சாப்பிட்டு பாலையும் குடிக்க விரைவில் ஆஸ்துமா நோயானது குணமடையும்.


ஆஸ்துமா நோய் இயற்க்கை மருந்து


 இந்த முறையினை உங்கள் ஆஸ்துமா தொந்தரவு குறையும் வரை நீங்கள் பின்பற்றலாம் வெள்ளைப் பூண்டு நலவானது பாலின் அளவைவிட குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் அதாவது ஒரு முறைக்கு இரண்டு அல்லது மூன்று வெள்ளை பூண்டு போதுமானது அதிக அளவு எடுத்துக் கொண்டால் பிரச்சனைகள் நேரிடும்.

 இம்முறை நீ காலை மாலை என இரண்டு வேளைகளிலும் பின்பற்றலாம் முடிந்தால் மதிய வேலைகளும் பின்பற்றலாம்.

 உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு ஆஸ்துமா தொந்தரவு இருந்தால் இந்த தகவலை பகிருங்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்