கருமை படர்ந்த முகம்,கருமையான முகம், கருமையான உடல், கருமை படர்ந்த உடல், உடல் தோல் வியாதிகள் போன்றவற்றுக்கான எளிய மற்றும் சிறந்த இயற்கை மருத்துவம்.
கீழ்கண்ட மருத்துவத்தை நன்றாக படித்துவிட்டு பிறகு பின்பற்றவும்.
நன்கு மனம் தரும் நன்னாரி வேர், ஆவாரம்பூ, ஆலம்பட்டை ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு,மூன்றையும் நன்றாக இடித்து,இடித்த நன்னாரி வேர் ஆவாரம்பு மற்றும் ஆலம்பட்டையினை கசாயமாக வைத்து காலை மாலை இரண்டு வேலைகளில் தினம் தினம் சாப்பிட்டு வர ஒரே மாதத்தில் உடல் மற்றும் முகமானது,வெண்மை நிறம் அல்லது நீங்கள் நினைத்த நிறமாக மாறும்.
அதாவது வெண்மை அல்லது சிவப்பு நிறமாக,அல்லது, மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாக உடலானது மாறும்,
நிறம் மாறுவது மட்டுமில்லாமல் உடல் மற்றும் முகத்தில் உள்ள தோல் வியாதிகள் அனைத்தும் விரைவில் நீங்கும்.
உடல் மற்றும் முகத்தில் உள்ள தோல் வியாதிகள் நிறம் மாற இந்த முறையினை மட்டும் பின்பற்றுங்கள். இதுவே சிறந்த ஒரு பாரம்பரிய இயற்கை மருத்துவம் ஆகும் இந்த மருத்துவத்தை பின்பற்றுங்கள்.