மூளை கோளாறுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் . யாராக இருந்தாலும் இந்த முறையினை பின்பற்றுங்கள். மூளை கோளாறுகள் விரைவில் குணமடை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இரவு தூங்கும் முன் பத்து முதல் 15 எண்ணிக்கையிலான பாதாம் பருப்புகளை எடுத்து அவற்றை ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் நீரில் நன்றாக இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
பிறகு காலை எழுந்தவுடன் பற்களை நன்றாக துலக்கி விட்டு, வாயை வெந்நீரில் கொப்பளித்து விட்டு அதன் பிறகு ஒரு டம்ளர் அல்லது ஒன்றரை டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சுடு தண்ணீர் குடித்தவுடன் அடுத்த அரை மணி நேரம் கழித்து, இரவு ஊறவைத்த பாதாம் பருப்புகளை எடுத்து நன்றாக நெய் போல அரைத்து, அரைத்த பாதாம் பருப்பின் அளவிற்கு வெண்ணெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டுவர ஓரிரு மாதங்களில் மூளை கோளாறுகள் எதுவாக இருந்தாலும் குணமடையும்.
மூளை கோளாறுகள் மூளை பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் விரைவில் குணமடைய இந்த மருத்துவத்தினை பயன்படுத்துங்கள் இந்த மருத்துவம் அவ்வளவு கடினமானது அல்ல.
ஒரு சிறிய மற்றும் எளிய மருத்துவம்தான். இந்த மருத்துவத்தில் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாமல் இருக்கும்.
இந்த இயற்கை மருத்துவத்தை நீங்கள் பலருடன் பகிரலாம். மூளை கோளாறுகள் உள்ளவர்களிடம் பகிர்ந்தால் மிக்க மிக்க பயனுள்ளதாக இருக்கும்.