வயிற்றுக்கடுப்பு குணமாக என்ன செய்வது ?

 வயிற்றுக் கடுப்பு ஏன் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

வயிற்றுக்கடுப்பானது கெட்டுப்போன உணவுகளை எடுத்துகொள்ளவதன் மூலம் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன .மற்றும் உடலில், குடலில் ஏதேனும் பிரச்சனைகள் நேரிட்டால் வயிற்றுக்கடுப்பு வர வாய்ப்புகள் உள்ளது.

வயிற்றுக்கடுப்பு குணமாக


வயிற்றுக்கடுப்பு மறுத்த்துவம் .


சுடு தண்ணியில் வாயை நன்றாக கொப்பளித்த பிறகு ஒன்று அல்லது இரண்டு மாதுளம் பிஞ்சுகளை எடுத்து நன்றாக மை போல அரைத்து அதை காயவைக்காத அல்லது காயவைத்த பசும் பாலில் கலந்து சர்க்கரை சேர்க்காமல் இரண்டு அல்லது மூன்று வேலை பருகிவர வயிற்றுக்கடுப்பானது விரைவில் நிற்கும்.


வயிற்று கடுப்பு மருத்துவம் 


கோவை இலைகளை (கோவைப்பழம் இலை )  கொழுந்தாக அல்லது நடுத்தரமான இலைகளை பறித்துஅதை வெறும் வாயில் மென்று இரண்டு அல்லது மூன்று வேலை சாப்பிட்டுவர வயிற்றுக்கடுப்பானது விரைவில் நிற்கும் . 

kovai ilai


கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்