பேன்,ஈறு போன்றவைகளை குறைந்த நாட்களில் எவ்வாறு நீங்குவது

பெண்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளில் ஒன்று தன் தலை முடிகளில் பேன் ஈர் போன்றவை மற்றும் பொடுகு போன்றவை அதிகமாக காணப்படுவது, இதனால் பெண்கள் அதிகமாக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.  இதற்கு தீர்வினை நாங்கள் எளிமையாக கொண்டு வந்துள்ளோம். இதை சரியான முறையில் பின்பற்றினால் உங்களுக்கு ஒரே வாரத்தில் பேன் ஈர்  இல்லாமல் போய்விடும் பேன் ஈறு பொடுகு மற்றும் எதுவாக இருந்தாலும் விரைவில் காணாமல் போய்விடும்.

பேன்,ஈறு போன்றவைகளை குறைந்த நாட்களில்  எவ்வாறு நீங்குவது


 பேன்,ஈர்   மற்றும் பொடுகு எளிமையான முறையில் விரட்டியடிக்க எளிய தீர்வு...


கிராமங்களில் கருந்துளசி செடிகளை பார்த்திருப்பீர்கள் .அந்த கருந்துளசி செடியில் உள்ள இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்துவந்து அதை தூங்கும்முன் தலைக்கு அடியில் அல்லது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கவேணும் .அதாவது கருந்துளசி இலையின் மீது ஒரு நன்கு காற்று புகும் நிலையில் உள்ள ஒரு துணியினை மேலே வைத்து அதன் மீது தனது தலையை வைத்து தூங்க ,அதில் இருந்து வரும் வாடைகளானது பேன் ஈறு போன்றவை ஒரே இரவில் போய்விடும் .ஒருவேளை உங்களுக்கு ஒரே இரவில் பேன் மற்றும் ஈரானது போகவில்லை என்றால் உங்கள் தலைமுடியில் அதிக பேன் உள்ளது என அர்ததம் .எவ்வளவு அதிக பேன் இருந்தாலும் அதை விரைவில் விரட்டியடிக்க கருந்துளசி இலையினை மட்டும் பயன்படுத்துங்கள் .குறைந்தது ஒரு நாளில்  இருந்து ஒரு வாரத்திற்குள் பேன் மற்றும் ஈரானது குறைந்துவிடும் .

இந்த முறையினை பின்பற்றி உங்களுக்கு நன்றாக வேலை செய்துள்ளது என்றால் ,இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள் .

 

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்