உடல்கட்டு மந்திரம் என்பது தற்காப்பிற்கு பயன்படுத்தும் ஒரு மந்திரம் ஆகும் .இந்த மந்திரத்தை நம் ஆபத்தில் இருக்கும்போது தற்காப்பிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் .உடல் கட்டு மந்திரம் நம்மை சுற்றி உள்ள தீய சக்திகள் அணைத்தில் இருந்தும் பாதுகாக்கும் .அதாவது தீய சக்திதிகள் நம்மை தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள உடல் கட்டு மந்திரம் பயன்படும்
.
உடல் கட்டு மந்திரத்தின் நன்மைகள்
உடல் கட்டு மந்திரத்தில் பாதி மந்திரம் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓம் பகவத் ஈஸ்வரி என்றே
தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி
காவல் கைகளில் அம்பிகா மகேஸ்வரி சாமுண்டீஸ்வரி
காவல் சிரசு முதல் பாதம் வரையில்
கஷ்ட தேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திர தேவரும் நவ துவாரத்தில் நவகிரகமும் காவல்
என்னை சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா...
இந்த உடல் கட்டு மந்திரம் ஆனது முழு மந்திரம் அல்ல இது பாதி மட்டுமே.மீதி மந்திரம் ஆனது எங்களிடம் இருக்கின்றது உங்களுக்கு வேண்டுமானால் எங்களுக்கு சிறிது நீங்கள் எதற்காக இந்த மந்திரத்தை கற்றுக் கொள்கிறீர்கள் என்று தெரிவித்துக் கொண்டு, அத்துடன் இந்த மந்திரத்தை எந்த விதத்திலும் செயல்களுக்கும் அல்லது நன்மையை மீறி பயன்படுத்த மாட்டீர்கள் என்றும் எங்களுக்கு ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து எட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டு முறைப்படி நாங்கள் பயன்படுத்துவோம் என்று கூறினால் மட்டுமே அந்த முழு மந்திரத்தையும் நாங்கள் உங்களுக்கு மெயில் மூலம் அனுப்பி வைப்போம்.
மேலே உள்ள உடல் கட்டு மந்திரத்தை சாதாரணமாக பின்பற்றி விடக்கூடாது பின்பற்ற முறைகளானது கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உடல் கட்டு மந்திரத்தை சாதாரணமாக உச்சரித்தால் எந்த ஒரு பலனும் இல்லை இதற்கு தனியாக சில செயல்முறைகள் உள்ளன செய்முறைகளும் மந்திரங்களும் சேர்ந்து சில செயல்முறைகளை செய்த பின்னே பின்னர் இந்த மந்திரங்களை முறைப்படி பயன்படுத்த வேண்டும்.
மந்திரத்தை பயன்படுத்துவதற்கு முன்னர் பின்பற்ற வேண்டியவை
மேலே உள்ள உடல்கட்டு மந்திரத்தை ஒரு லட்சம் உரு கொடுக்க வேண்டும் அதாவது அந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உச்சரித்து சரியான பூஜை பொருட்களுடன் அதாவது குங்குமம் மஞ்சள் வாழைப்பழம் தேங்காய் மற்றும் நல்ல விளக்கு எண்ணெய் மற்றும் அருகம்புல் அல்லது பிள்ளையார் சிலை கைப்பிடி மஞ்சளை பிள்ளையார் போன்று வடிவமைத்து அதில் மீது அருகம்புல்லை வைத்து வழிபடலாம், பச்சரிசி மாவு அலுமினிய தகடு அல்லது காப்பர் தகடு, நெல்லை நூற்கண்டு இரண்டு, கற்கண்டு வசம்பு, சோற்றுக்கற்றாழை, மூன்று ஏலக்காய், பன்னீர், கரிசல் மண் கைப்பிடி அளவு இந்த மந்திரத்தை பயன்படுத்துவோரின் தலைமுடி மூன்று அல்லது ஐந்து, வேப்பங்கொழுந்து அல்லது வேப்ப இலைகள், அரச மரக் கொழுந்து அல்லது அரச மர இலைகள், இவை அனைத்துடனும் ஒரு இனிப்பு பொருட்களை வைத்து, ஒரு மிகப்பெரிய தலைவாழை இலையில் அனைத்து பொருட்களையும் வைத்து மற்றும் உயிருள்ள ஏதோ ஒரு ஜீவனின் உயிரை மந்திரத்திற்கு காவு கொடுக்க வேண்டும். இம்மந்திரத்தை ஒரு லட்சம் முறை கொடுத்த பின்னர் தலை குளித்துவிட்டு மறுபடியும் இதே போல் ஒரு லட்சம் முறை ஒரு கொடுத்த பின்னர் நீங்கள் மந்திரத்தை பயன்படுத்தினால் இந்த மந்திரமானது உங்களுக்கு உண்மையாகவே வேலை செய்யும். மேற்கண்ட பொருட்களை வெறுமனே வைத்து படையல் வைப்பது போல படைத்து வழிபடக்கூடாது. மேற்கண்ட பொருட்களில் உள்ள செப்பு தகடு அல்லது அலுமினிய தகடு அல்லது காப்பு தகடில் மந்திரத்தை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் இரண்டு நூற்கண்டுகளை அடைத்து சுத்தி 19 முறை 19 நூல்கள் இருக்கும் வகையில் ஒரு வட்டமிட வேண்டும், தேங்காய் வாழைப் பழங்களை உடைத்து வைத்து பூஜை செய்ய வேண்டும் பூஜை சாமான்களுடன். குங்குமத்தை மஞ்சளின் மீது கலந்து அல்லது மஞ்சள் போல இருக்கும் கைப்பிடி கரிசல் மண்ணை எடுத்து அதில் மீதும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் இது இந்த மந்திரத்தை உச்சரிக்க அதாவது உருக்குடுக்க முயல வேண்டும் நன்றி.
மேலும் முக்கிய குறிப்பானது இந்த மந்திரத்தை நீங்கள் கற்றுக் கொண்டவுடன் வேறு யாருக்கும் கற்றுத் தரக் கூடாது ஏனெனில் வேறு நபரானது தன்னார்வ முறையில் நற்செயலை மீறி அல்லது தீய செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதால் சட்டரீதியாகவும் இயற்கை ரீதியாகவும் கடவுளின் ரீதியாகவும் என் மந்திரத்தை வேறு யாருக்கும் கற்றுத்தர கூடவே கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் ஏன் இந்த உடல் கட்டு மந்திரத்தை வெளிப்படுத்துகிறோம் என்றால் இது போலவும் மந்திரங்கள் உள்ளன நம் முன்னோர்கள் இதுபோலையும் மந்திரத்தை உச்சரித்து வந்தன இதுபோலையும் பயன்படுத்தி வந்தேன் என்பதை தெரிவித்துக் கொள்ளவே இந்த தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறோம் அத்துடன் மட்டுமில்லாமல் இந்த மந்திரத்தை பயன்படுத்தி நல்லா செயல்களில் ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கையில் மந்திரத்தை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் நீங்கள் தீய செயல்களை ஈடுபட்டால் எங்கள் இணையதளமோ அல்லது நாங்களோ பொறுப்பு அல்ல என்பதை மிக முக்கியமாக தெரியப்படுத்திக் கொண்டு விடைபெறுகின்றோம்.
நன்றி...