மகா கணபதி தியானம்

 மகா கணபதி தியானம் எந்தெந்த முறைக்கலாம் பயன்படுத்தலாம்.


 கணபதியின் தியானங்களை காலையில் எழுந்தவுடன் நம் தினம்தோறும் முயன்று வரும் நற்செயலுக்காக கணபதியும் தியான மந்திரங்களை உச்சரிக்கலாம்.

 எந்த ஒரு காரணமும் வெற்றிபெற இந்த தியானத்தை மேற்கொண்டால் முடியும்.

 வாழ்வில் ஒரே தடங்கலாக நடைபெற்று கொண்டு வந்தால் தினம்தோறும் மகா கணபதி தியானம் என்னும்  தியானத்தை மேற்கொள்வதன் மூலம் வாழ்வில் தடங்கல் நீங்கும்.

 மகா கணபதி தியானத்தை சரியில்லாத கிரகங்கள் மற்றும் ஏழரை கோளாறுகள் போன்றவை இருந்தால் இவற்றை பின்பற்றி எவ்வித கிரகங்களையும் முறியடித்து விடலாம்.

 கணபதிக்கு தியானம் என்பது மிகவும் முக்கியம் உள்ள ஒரு அர்த்தமுள்ள மந்திரமாகும். இம்மந்திரத்தை தினந்தோறும் பின்பற்றி வர நல் வாழ்வில் நலம் பெற்று வாழ்வோம். வாழும் காலங்களிலும் வருகின்ற காலங்களிலும் வாழ்ந்த காலங்களிலும் எவ்வாறு இருந்தாலும், நமக்கு பயனுள்ளது இல்லை என்று நினைப்பதை விட பயன்படுத்திப் பார்ப்போமே என்று பார்த்தால் நீங்கள் இரண்டு மூன்று மாதங்கள் தியானங்களை பின்பற்றி வந்தால் அதன் பிறகு நீங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் மாற்றங்களையும் நல்ல செய்திகளையும் மற்றும் எவ்வித தடைகளையும் இல்லாமல் நடப்பதை நீங்களே உணர்ந்து பிறகு தினந்தோறும் வழிநடத்தி  வருவீர்கள் .


Maha Ganapati meditation
மகா கணபதி தியானம் 


 மந்திரத்தை எவ்வாறு உச்சரிக்கலாம் மற்றும் எவ்வாறு பயன்படுத்தலாம்.


 ஒரு நாளில் காலை அல்லது மாலை எழுந்தவுடன் இரண்டு வேளைகளிலும் இம்மந்திரத்தை பின்பற்றலாம் மேலும் ஒரு நாள் முழுவதும் கூட நீங்கள் இம்மந்திரத்தை பின்பற்றலாம் பொதுவாக பின்பற்றும்போது நீங்களும் உங்கள் உடல் நிலையும் உங்கள் உடல் மனதும் சுத்தமாக இருப்பதுடன் சுற்றுச்சூழலும் சுத்தமாக இருப்பது மிக மிக முக்கியமானதாகும். உங்கள் மனதில் ஆழமாக சுத்தமாக இருக்க வேண்டும் இவ்வாறு இருந்தாலே இந்த மந்திரத்தை நீங்கள்  உச்சரிப்பது எளிது.


 மகா கணபதி தியானம்


 ஓங் கணபதி வருக ஓங்கார கணபதி வருக,

 றீங்கணபதி வருக றீங்கார கணபதி வருக வருக,

 ஸ்ரீங் கணபதி வருக ஸ்ரீங்கார கணபதி வருக,

 கண் கணபதி வருக நான் நினைத்த காரியங்கள் வசி வசி வசிய நம சிவாய நம ஓம் ஸ்ரீ ஓம்  றீயும் ஸ்ரீயும்  அவ்ஷம் சவ்வும் கண்கணாய கனாய சுவாக.


 இந்த மந்திரத்தை வாழ்வதோ நீங்கள் வாசித்து வர அல்லது தினந்தோறும் மந்திரங்களை பின்பற்றி மந்திரங்களை உச்சரித்து வர உங்கள் வாழ்வில் நடைபெறாத மிக மிக சந்தோஷம் நிறைந்த செய்திகள் உங்களுக்கு வந்து சேர்வதுடன் அது மட்டும் இல்லாமல் நீங்கள் நினைத்த காரியங்கள் வசியமாக இம் மந்திரங்களை தினந்தோறும் பின்பற்றி வந்தாலே போதும் நீங்கள் நினைத்த காரியங்கள் எளிதில் வெற்றி பெற மந்திரங்களை பின்பற்றி வர வேண்டும்.




கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்